நீங்கள் தேடியது "IT Raid Chennai"

மத்திய அரசை ஆதரிக்கும் போது ஆதரிப்போம், எதிர்க்கும்போது எதிர்ப்போம்- அமைச்சர் ஜெயக்குமார்
21 July 2018 1:28 PM IST

"மத்திய அரசை ஆதரிக்கும் போது ஆதரிப்போம், எதிர்க்கும்போது எதிர்ப்போம்"- அமைச்சர் ஜெயக்குமார்

"மாநில அரசின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்" - அமைச்சர் ஜெயக்குமார்

டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடைபெறவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
19 July 2018 1:29 PM IST

டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடைபெறவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

டெண்டர் விடுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வருமான வரி சோதனை விவகாரம்: சிபிஐ விசாரணை தேவை, இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் - அன்புமணி
18 July 2018 10:03 PM IST

வருமான வரி சோதனை விவகாரம்: "சிபிஐ விசாரணை தேவை, இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்" - அன்புமணி

வருமான வரி சோதனை விவகாரம்: "சிபிஐ விசாரணை தேவை, இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்" - அன்புமணி

வருமான வரிச்சோதனை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
18 July 2018 8:04 PM IST

வருமான வரிச்சோதனை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வருமான வரி சோதனை கண்துடைப்பா என சந்தேகம் - கமல்ஹாசன்
18 July 2018 7:08 PM IST

வருமான வரி சோதனை கண்துடைப்பா என சந்தேகம் - கமல்ஹாசன்

வருமான வரி சோதனையில், இதுவரையில் சிக்கிய பணம் என்ன ஆனது? என கமல்ஹாசன் கேள்வி

யார் இந்த செய்யாதுரை? சேகர் ரெட்டியுடன் என்ன தொடர்பு?
18 July 2018 2:46 PM IST

யார் இந்த செய்யாதுரை? சேகர் ரெட்டியுடன் என்ன தொடர்பு?

நாகராஜன் செய்யாதுரை யார்...? அவரது பின்னணி என்ன...? - பிரத்யேக தகவல்கள்

எஸ்.பி.கே  நிறுவனங்களில்  மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை
18 July 2018 12:58 PM IST

எஸ்.பி.கே நிறுவனங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

எஸ்.பி.கே நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக, இன்றும் பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

மூன்றாவது நாளாக தொடரும் சோதனை : தி நகரில் பிரபல நகைக் கடையிலும் சோதனை
18 July 2018 12:45 PM IST

மூன்றாவது நாளாக தொடரும் சோதனை : தி நகரில் பிரபல நகைக் கடையிலும் சோதனை

வருமான வரித்துறை சோதனையில் பிடிபட்ட தங்க நகைகளை வாங்கியதாக சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் இன்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின்
18 July 2018 12:37 PM IST

"முதலமைச்சர் பதவி விலக வேண்டும்" - ஸ்டாலின்

"டெண்டர் முறைகேடு குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை" - ஸ்டாலின்

வருமானவரி சோதனைக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை - மா.ஃபா பாண்டியராஜன்
18 July 2018 8:46 AM IST

வருமானவரி சோதனைக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை - மா.ஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் நடைபெற்றுவரும் வருமானவரி சோதனைக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு : புகாருக்கு பதில் சொல்ல  ஸ்டாலின் தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் சவால்
17 July 2018 10:06 PM IST

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு : புகாருக்கு பதில் சொல்ல ஸ்டாலின் தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் சவால்

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முந்தைய திமுக ஆட்சியில் முறைகேடு நிகழ்ந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.