நீங்கள் தேடியது "ISRO Sivan"
27 Feb 2023 11:09 AM IST
🔴LIVE : தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பங்கேற்பு
21 Feb 2020 8:18 AM IST
சந்திரயான்-3 பணிகளை ஓராண்டிற்குள் முடிக்க திட்டம் - சிவன், இஸ்ரோ தலைவர்
ககன்யான் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
6 Oct 2019 7:37 PM IST
"இரு துருவமே சவாலான இடம் தான்" - மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயானை நிலவின் எந்த துருவத்தில் இறக்குவது என்பது சவாலான விஷயம் தான் என இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
5 Oct 2019 7:03 PM IST
ஓட்டு மொத்த நாடே தங்களுக்கு பெரும் ஆதரவு அளிக்கிறது - இஸ்ரோ துணை இயக்குனர் கிரகதுரை
ஓட்டு மொத்த நாடே தங்களுக்கு பெரும் ஆதரவு அளிக்கிறது என்று இஸ்ரோ துணை இயக்குனர் கிரகதுரை தெரிவித்துள்ளார்.
1 Oct 2019 1:47 AM IST
"சந்திரயான் 2 - உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது" - மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயான்-2 ஏவப்பட்ட பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
19 Sept 2019 6:34 PM IST
விக்ரம் லேண்டரில் என்ன நடந்தது? - சில நாட்களில் அறிக்கை வெளியாகும் என தகவல்
இஸ்ரோவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட் நாசிலில் பயன்படுத்தப்படும் கார்பன் பைபர் துணியானது பொள்ளாச்சி அருகே உள்ள குளத்துப்பாளையத்தில் தயாரிக்கப்படுகிறது ..
11 Sept 2019 11:52 AM IST
"சிறுவயதிலேயே ராக்கெட் விட்டவர்" - இஸ்ரோ சிவன் கடந்து வந்த பாதை
உலகமே இன்று உச்சரிக்கும் பெயர் இஸ்ரோ தலைவர் சிவன். அந்த சிவனை பற்றி அவர் பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி என்ற புதிய பகுதியில் அதுகுறித்து பார்ப்போம்..
9 Sept 2019 3:34 PM IST
விக்ரம் லேண்டர் கருவி சேதம் அடையவில்லை
நிலவில் தரையிறங்கும் போது மாயமான விக்ரம் லேண்டர் சேதம் அடையாமல் முழுமையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 Sept 2019 10:49 PM IST
விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது - இஸ்ரோ
நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
7 Sept 2019 9:56 AM IST
விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிப்பு - நடந்தது என்ன...?
சந்திரயான் 2 கடைசி கட்டத்தில் கை நழுவி போனது, விஞ்ஞானிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
6 Sept 2019 6:33 PM IST
நிலவில் கால் பதிக்கும் சந்திரயான் - 2 : "இந்தியா சாதனை படைக்கும்" - சிவன்
சந்திரயான் 2 இன்று நிலவில் தரையிரங்க உள்ள நிலையில், அதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தந்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
6 Sept 2019 7:56 AM IST
இன்று நள்ளிரவில் தரை இறங்கும் சந்திரயான் 2ன் 'லேண்டர்' - 70 மாணவர்களுடன் பார்வையிடுகிறார், பிரதமர் மோடி
சந்திரயான்- 2 விண்கலத்தின் லேண்டர், இன்று நள்ளிரவில், நிலவில் தரை இறங்குகிறது.