நீங்கள் தேடியது "Is NEET good For Students"

நீட் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி-5 ஆயிரம் மாணவர்களின் ரேகை பதிவு ஆய்வு
17 Oct 2019 2:32 PM IST

நீட் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி-5 ஆயிரம் மாணவர்களின் ரேகை பதிவு ஆய்வு

நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டின் எதிரொலியாக 5 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவை ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.