நீங்கள் தேடியது "Iran"

கொரோனா எதிரொலி : தேர்வுகள் தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை
19 March 2020 2:29 PM IST

கொரோனா எதிரொலி : தேர்வுகள் தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை

தமிழகத்தில் மீதமுள்ள பொது தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ஈரான் நாட்டில் இருந்து 234 பேர் மீட்பு நடவடிக்கை - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
15 March 2020 7:09 AM IST

ஈரான் நாட்டில் இருந்து 234 பேர் மீட்பு நடவடிக்கை - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

ஈரானில் சிக்கித் தவித்த131 மாணவர்கள் உள்பட 234 பேர் பத்திரமாக இந்தியா மீட்டுவரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் - அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
11 March 2020 5:04 PM IST

ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் - அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் நடைமுறை பாதுகாப்பு காரணமாக தற்காலிகாமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் பரவும் கொரோனா - 58 இந்தியர்கள் மீட்பு
10 March 2020 12:40 PM IST

ஈரானில் பரவும் கொரோனா - 58 இந்தியர்கள் மீட்பு

ஈரான் நாட்டிற்கு புனிதப்பயணம் மேற்கொண்ட 58 இந்தியர்களை மத்திய அரசு முதல்கட்டமாக மீட்டது.

பணத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா..?பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள ஈரான் வலியுறுத்தல்
10 March 2020 12:03 AM IST

பணத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா..?பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள ஈரான் வலியுறுத்தல்

கொரோனா அச்சம் உலகம் முழுவதும் பயத்தை எற்படுத்தி உள்ள நிலையில், காகித பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என ஈரான் தனது நாட்டு மக்களுக்கு வலியுறுத்தி உள்ளது.

பாக்தாத் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் - உயிரிழப்பு இல்லை என ஈராக் அதிகாரிகள் தகவல்
21 Jan 2020 11:17 AM IST

பாக்தாத் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் - உயிரிழப்பு இல்லை என ஈராக் அதிகாரிகள் தகவல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் உள்பட பன்னா​ட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது

தமிழகத்தில் அட்டகாசம் செய்த ஈரானிய கொள்ளையர்கள் 4 பேர் கைது
19 Jan 2020 12:24 AM IST

தமிழகத்தில் அட்டகாசம் செய்த ஈரானிய கொள்ளையர்கள் 4 பேர் கைது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அட்டகாசம் செய்து வந்த ஈரானிய கொள்ளையர்கள் 4 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

போரின் தீமைகள் குறித்து மிமிக்ரி செய்து காட்டிய நடிகர் தாமு
13 Jan 2020 9:23 AM IST

போரின் தீமைகள் குறித்து மிமிக்ரி செய்து காட்டிய நடிகர் தாமு

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையில் உலக சமாதானம் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

படைகளை திரும்ப பெற முடியாது - அமெரிக்கா
12 Jan 2020 11:22 AM IST

படைகளை திரும்ப பெற முடியாது - அமெரிக்கா

தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுமாறு ஈராக் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது - ஈரான் அதிபர் ஹசன் ருஹானி  விளக்கம்
12 Jan 2020 11:09 AM IST

"உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது" - ஈரான் அதிபர் ஹசன் ருஹானி விளக்கம்

ஈரான் நாட்டில் உக்ரைன் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 170 பேர் உயிரிழந்தனர்.

ட்ரம்பின் ராணுவ அதிகாரத்தை குறைக்கும் தீர்மானம் - அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்
10 Jan 2020 8:00 AM IST

ட்ரம்பின் ராணுவ அதிகாரத்தை குறைக்கும் தீர்மானம் - அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ராணுவ நடவடிக்கையை கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.

அமைதியை விரும்புகிறது அமெரிக்கா - அமெரிக்கா அதிபர் டிரம்ப்
9 Jan 2020 1:07 AM IST

"அமைதியை விரும்புகிறது அமெரிக்கா" - அமெரிக்கா அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அமைதியையே விரும்புவதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.