நீங்கள் தேடியது "Invention"
20 April 2023 9:08 AM IST
நம்ம ஊர் எலான் மஸ்க்கின் கண்டுபிடிப்பு பெட்ரோல் வேண்டாம்.. ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்..!
24 Jun 2021 1:47 AM IST
"தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு"
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து, தமிழ்நாட்டில், ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
19 Nov 2020 5:11 PM IST
இங்கிலாந்து விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - தொடு திரை மூலம் விண்வெளியின் தன்மையை அறியலாம்
விண்வெளியை காண துடிக்கும் பார்வையற்றவர்களுக்காக பிரத்யேக தொடுதிரையை இங்கிலாந்து விஞ்ஞானி ஒருவர் உருவாக்கி உள்ளார்.
16 April 2020 8:56 AM IST
மூன்றாம் தலைமுறை வெண்டிலேட்டர் - பொறியியல் பட்டதாரி தலைமையிலான குழுவினர் அசத்தல்
ஒசூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி அகிலேஷ் மற்றும் அவரது குழுவினர் நவீன தொழில்நுட்பத்தில், குறைந்த செலவிலான, மூன்றாம் தலைமுறை வெண்டிலேட்டரை உருவாக்கியுள்ளனர்.
9 March 2020 12:40 AM IST
மாணவர்கள் தயாரித்த சோலார் கார் பந்தயம் - ஏராளமான பொறியியல் மாணவர்கள் பங்கேற்பு
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தேசிய அளவிலான சோலார் கார் பந்தயம் நடைபெற்றது.
4 Jun 2019 7:41 PM IST
தயாரித்த 'குரு மருந்துக்கு' காப்புரிமை பெற முயற்சிக்கும் ஜோதிடர்...
சித்தர்கள் முறைப்படி, தயாரிக்கப்பட்ட மருந்தின் மூலம் குடிநீர் மற்றும் பழங்களைப் பாதுகாக்க முடியும் என பழனியைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.
21 Dec 2018 8:20 PM IST
தேவையான இடத்தில் செயற்கை மழையை வரவழைக்க டிரோன் : 11-ம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு
திருப்பூர் அருகே செயற்கை மழையை வரவழைக்க தனியார் பள்ளி மாணவன் உருவாக்கியுள்ள டிரோன் பலரையும் ஈர்த்துள்ளது
30 Nov 2018 10:22 AM IST
தண்ணீர் மூலம் இயங்கும் இருசக்கர வாகனம் : 9-ஆம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு
தண்ணீரில் உள்ள வேதி பொருட்களை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்கிய காட்டி ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் அசத்தியுள்ளார்
22 Oct 2018 1:48 AM IST
இருசக்கர வாகன விபத்தில் நண்பனைப் பறிகொடுத்த மாணவர் ஸ்மார்ட் பைக் வடிவமைப்பு
விபத்தை தடுக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் பைக்கை கடலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் வடிவமைத்துள்ளார்.