இங்கிலாந்து விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - தொடு திரை மூலம் விண்வெளியின் தன்மையை அறியலாம்

விண்வெளியை காண துடிக்கும் பார்வையற்றவர்களுக்காக பிரத்யேக தொடுதிரையை இங்கிலாந்து விஞ்ஞானி ஒருவர் உருவாக்கி உள்ளார்.
இங்கிலாந்து விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - தொடு திரை மூலம் விண்வெளியின் தன்மையை அறியலாம்
x
விண்வெளியை காண துடிக்கும் பார்வையற்றவர்களுக்காக பிரத்யேக தொடுதிரையை இங்கிலாந்து விஞ்ஞானி ஒருவர் உருவாக்கி உள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த வான்வெளி ஆராய்ச்சியாளர் நிகோலஸ் போனி என்ற பார்வையற்ற விஞ்ஞானி பார்வையிழந்தவர்களுக்கு என பிரத்யேக கருவிகளை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் விண்வெளியை காண துடிக்கும் பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தொட்டு உணரக்கூடிய திரையை உருவாக்கி உள்ளார். விண்வெளி காட்சிகளை 3 டி சென்சார் உதவியுடன் திரையில் அச்சிட்டு தொட்டு உணரக்கூடிய வகையில் உருவாக்கி சாதனை படைத்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்