நீங்கள் தேடியது "introduced"

ஐ.எஸ்.எல்.லீக் கால்பந்து தொடர்:சென்னை அணியின் சீருடை அறிமுகம்
1 Dec 2019 3:40 AM IST

ஐ.எஸ்.எல்.லீக் கால்பந்து தொடர்:சென்னை அணியின் சீருடை அறிமுகம்

ஐ.எஸ்.எல்.லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்டாப் லைன் எல்.இ.டி சிக்னல் அறிமுகம்..
11 Jun 2019 8:19 PM IST

ஸ்டாப் லைன் எல்.இ.டி சிக்னல் அறிமுகம்..

சாலை விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றவும் சென்னை போக்குவரத்து போலீசார், இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டாப் லைன் எல்.இ.டி,.சிக்னல்களை அறிமுகம் செய்துள்ளனர்.

எல்.ஜி. நிறுவனத்தின் அதிநவீன ஃபேன் : இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்
31 May 2019 4:18 PM IST

எல்.ஜி. நிறுவனத்தின் அதிநவீன ஃபேன் : இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

எல். ஜி. நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அதிநவீன ஃபேன் ஒன்றை இந்தியாவில் முதல் முறையாக, சென்னை தி.நகரில் உள்ள ரத்னா பேன் ஹவுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Amman-try நிறுவனத்தின் புதிய ரக கம்பி : நடிகர் சரத்குமார் அறிமுகப்படுத்தினார்
17 Feb 2019 11:05 PM IST

Amman-try நிறுவனத்தின் புதிய ரக கம்பி : நடிகர் சரத்குமார் அறிமுகப்படுத்தினார்

அம்மன் டி.ஆர்.ஒய் (amman-try) நிறுவனத்தின் புதிய கம்பியை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் புதுச்சேரியில் அறிமுப்படுத்தினார்.

மீனவர்களுக்கு உதவும் செல்போன் செயலி... அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார்...
15 Nov 2018 3:39 PM IST

மீனவர்களுக்கு உதவும் செல்போன் செயலி... அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார்...

புயல், மழை உள்ளிட்ட காலங்களில் மீனவர்களுக்கு உதவும், செல்போன் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்ஸ் பார்க்கும் ஆட்சியர் அலுவலகம்...
27 Oct 2018 7:00 PM IST

'பல்ஸ்' பார்க்கும் ஆட்சியர் அலுவலகம்...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் பரிசோதனை கருவிகளுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சாலை விபத்து விவரங்கள் - செயலி அறிமுகம்...
29 Sept 2018 8:03 AM IST

சாலை விபத்து விவரங்கள் - செயலி அறிமுகம்...

சாலை விபத்துகள் பற்றிய முழு விவரங்களை உடனுக்குடன் அறிய செல்போன் செயலியை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்
19 Sept 2018 9:27 PM IST

ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்

ரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி - ஷேர் ஆட்டோ, கார் சேவை துவக்கம்
11 Aug 2018 8:15 AM IST

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி - ஷேர் ஆட்டோ, கார் சேவை துவக்கம்

மெட்ரோ ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இருந்து தங்கள் இருப்பிடத்தை அடைய கார் மற்றும் ஷேர் ஆட்டோ செல்லும் சேவை இன்று முதல் துவங்குகிறது.