ஸ்டாப் லைன் எல்.இ.டி சிக்னல் அறிமுகம்..

சாலை விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றவும் சென்னை போக்குவரத்து போலீசார், இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டாப் லைன் எல்.இ.டி,.சிக்னல்களை அறிமுகம் செய்துள்ளனர்.
ஸ்டாப் லைன் எல்.இ.டி சிக்னல் அறிமுகம்..
x
சாலை விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றவும் சென்னை போக்குவரத்து போலீசார், இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டாப் லைன் எல்.இ.டி,.சிக்னல்களை அறிமுகம் செய்துள்ளனர். மெரீனா காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலக சிக்னல் பகுதியில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு உள்ள இந்த திட்டம், விரைவில் மாநகரம் முழுவதும்  அறிமுகம் செய்யப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்