நீங்கள் தேடியது "International News"

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - தமிழக விவசாய சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்
4 July 2019 12:50 AM IST

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - தமிழக விவசாய சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிறை வேற்ற வேண்டும் என்று, தமிழக விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம் தெரிவித்தார்.

கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத புதிய அங்கன்வாடி மையம் : அருகில் வசிக்கும் சாமியார் குழந்தைகளை மிரட்டுவதாக புகார்
4 July 2019 12:46 AM IST

கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத புதிய அங்கன்வாடி மையம் : அருகில் வசிக்கும் சாமியார் குழந்தைகளை மிரட்டுவதாக புகார்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள குப்பாண்டியூர் பகுதியில் ஏற்கனவே வாடகை கட்டிடத்தில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

பெருந்துறை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
4 July 2019 12:44 AM IST

பெருந்துறை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை குடிநீர் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி : மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
4 July 2019 12:42 AM IST

அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி : மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

சத்தியமங்கலம் அருகே அண்ணாநகர் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் லாரியில் ஏற்றிச்செல்லப்படுவதாக கனிம வளத்துறை, பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தூர்வாரப்படாத பழையாறு மீன்பிடி துறைமுக முகத்துவாரம் : தரைதட்டி கவிழ்ந்த விசைப்படகு முற்றிலும் சேதம்
4 July 2019 12:38 AM IST

தூர்வாரப்படாத பழையாறு மீன்பிடி துறைமுக முகத்துவாரம் : தரைதட்டி கவிழ்ந்த விசைப்படகு முற்றிலும் சேதம்

சீர்காழியை அடுத்த பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்வாரப்படாமல் உள்ளதால் மீனவர்கள் அச்சத்துடன் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

ஆவின் தொழிற்பேட்டையில் ஆய்வு - குறைகள் கேட்பு
4 July 2019 12:33 AM IST

ஆவின் தொழிற்பேட்டையில் ஆய்வு - குறைகள் கேட்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், இயங்கி வரும், ஆவின் தொழிற்பேட்டையில் தலைவர் சின்னத்துரை ஆய்வு மேற்கொண்டார்.

அருணாச்சலம் முருகானந்தத்துடன் பிராவோ சந்திப்பு
4 July 2019 12:30 AM IST

அருணாச்சலம் முருகானந்தத்துடன் பிராவோ சந்திப்பு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் பிராவோ , கோவையில் , பத்ம விருது பெற்ற அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்தார்.

அம்மாவோடு தான் இருப்பேன் - நடிகை வனிதா மகள் வாக்குமூலம்
4 July 2019 12:27 AM IST

அம்மாவோடு தான் இருப்பேன் - நடிகை வனிதா மகள் வாக்குமூலம்

அம்மாவோடு தான் இருப்பேன் என நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜெனிதா, தெலுங்கானா போலீசார் நடத்திய விசாரணையில் கூறியுள்ளார்.

நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் மறுத்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை
4 July 2019 12:23 AM IST

நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் மறுத்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் வைபவம் நடைபெற்று வரும் நிலையில், நகருக்குள், ஆட்டோ ஓட்ட போலீஸ் அனுமதி மறுத்ததாக கூறி, ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவிலில் செல்ஃபி எடுத்தவரை தலையில் அடித்த பெண் போலீஸ் : மயக்கம் அடைந்த ஆந்திர இளைஞர் உயிரிழப்பு
4 July 2019 12:20 AM IST

கோவிலில் செல்ஃபி எடுத்தவரை தலையில் அடித்த பெண் போலீஸ் : மயக்கம் அடைந்த ஆந்திர இளைஞர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த ஆகாஷ், தமது குடும்பத்தினருடன் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் அத்தி வரதர் உற்சவத்தை பார்க்க வந்துள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து
4 July 2019 12:18 AM IST

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து.

புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை ராகுல் தான் தலைவர் : காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
3 July 2019 11:28 PM IST

புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை ராகுல் தான் தலைவர் : காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்படுவார் என வெளியான தகவல் தவறு என அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.