நீங்கள் தேடியது "International News"

ஆட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் : காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரிக்கை
19 Aug 2019 3:44 PM IST

ஆட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் : காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரிக்கை

காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிப்பு - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பு
19 Aug 2019 3:40 PM IST

"பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிப்பு" - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பு

பீகார் முன்னாள் முதலமைச்சரான ஜெகன்நாத் மிஸ்ராவின் மறைவை ஒட்டி, மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 2 தமிழர்கள் கைது
19 Aug 2019 3:35 PM IST

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 2 தமிழர்கள் கைது

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கைலாசகிரி வனப்பகுதியில் செம்மரம் கடத்துவதாக, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய், எரிவாயு எடுக்க எதிர்ப்பு : 10 நாட்களுக்கு, 10 பேர் மட்டும் பங்கேற்கும் உண்ணாவிரதம்
19 Aug 2019 3:32 PM IST

என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய், எரிவாயு எடுக்க எதிர்ப்பு : 10 நாட்களுக்கு, 10 பேர் மட்டும் பங்கேற்கும் உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சோழங்காநல்லூர் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராட்சத இயந்திரங்களை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மத உணர்வை தூண்டும் வகையில் பேச்சு : ஆண்டாள் கோயில் ஜீயருக்கு சம்மன்
19 Aug 2019 3:29 PM IST

மத உணர்வை தூண்டும் வகையில் பேச்சு : ஆண்டாள் கோயில் ஜீயருக்கு சம்மன்

மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி ஆண்டாள் கோயில் ஜீயருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அவதூறாக செய்தியை வெளியிட்டதாக குற்றச்சாட்டு : வார இதழ் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு
19 Aug 2019 3:25 PM IST

அவதூறாக செய்தியை வெளியிட்டதாக குற்றச்சாட்டு : வார இதழ் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு

தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட வார இதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

நதியின் நடுவே சிக்கி தத்தளித்த நால்வர் : ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி மீட்பு
19 Aug 2019 2:56 PM IST

நதியின் நடுவே சிக்கி தத்தளித்த நால்வர் : ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி மீட்பு

ஜம்முவில் உள்ள தவி ஆற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத நால்வர், ஆற்றின் நடுவே சிக்கியதும், அவர்களை மீட்கும் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து போராட்டம் : மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கண்டனம்
6 Aug 2019 3:41 PM IST

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து போராட்டம் : மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கண்டனம்

ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா எங்கள் தாய்நாடு - தீவிரவாதிகள் என முத்திரை குத்தாதீர் - சென்னை வாழ் காஷ்மீரி, அலி முகம்மது மீர் கருத்து
6 Aug 2019 1:26 PM IST

"இந்தியா எங்கள் தாய்நாடு - தீவிரவாதிகள் என முத்திரை குத்தாதீர்" - சென்னை வாழ் காஷ்மீரி, அலி முகம்மது மீர் கருத்து

இந்தியா தங்களது தாய்நாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை என சென்னை வாழும் காஷ்மீர் நபர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நள்ளிரவில் சாலையின் நடுவே யாக பூஜை - அச்சத்தில் பொதுமக்கள்
30 July 2019 2:42 PM IST

மதுரையில் நள்ளிரவில் சாலையின் நடுவே யாக பூஜை - அச்சத்தில் பொதுமக்கள்

மதுரையில் நள்ளிரவு நேரங்களில் கேரள மாந்திரீகர்களை கொண்டு யாகம் வளர்க்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அரையிறுதி போட்டியில் இந்தியா போராடி தோல்வி
10 July 2019 8:23 PM IST

அரையிறுதி போட்டியில் இந்தியா போராடி தோல்வி

உலக கோப்பை அரையிறுதி போட்டியில், இந்தியாவை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது .

முதல்வருடன் 3 அமைச்சர்கள் சந்திப்பு
10 July 2019 8:19 PM IST

முதல்வருடன் 3 அமைச்சர்கள் சந்திப்பு

சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சட்டப் பேரவையில் மானிய கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக, தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.