நீங்கள் தேடியது "International Girl Child Day"

அறிவியலாளர்களுக்கு விருது வழங்கிய முதல்வர்
5 Feb 2019 2:33 PM IST

அறிவியலாளர்களுக்கு விருது வழங்கிய முதல்வர்

வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் தொடர்பாக பாடப் புத்தகங்களை வெளியிடுவதற்கு பேருதவியாக இருக்கும் அறிவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய பெண் குழந்தை தினம் : ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கிய முதல்வர்
5 Feb 2019 2:28 PM IST

தேசிய பெண் குழந்தை தினம் : ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கிய முதல்வர்

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றிய கரூர் மாவட்டத்தை சேர்ந்த ரக்சனா என்ற பெண்ணுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.