நீங்கள் தேடியது "interim budget"

சுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு
18 Feb 2019 8:34 PM IST

சுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இடைக்கால பட்ஜெட் : தேனீர் அருந்த கூட தொகை போதாது - தஞ்சை விவசாயிகள்
6 Feb 2019 5:09 PM IST

இடைக்கால பட்ஜெட் : தேனீர் அருந்த கூட தொகை போதாது - தஞ்சை விவசாயிகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு 17 ரூபாய் மணியார்டர் அனுப்பி தஞ்சை விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப்.8 ஆம் தேதி கர்நாடகா பட்ஜெட் தாக்கல்...
6 Feb 2019 12:58 PM IST

பிப்.8 ஆம் தேதி கர்நாடகா பட்ஜெட் தாக்கல்...

கர்நாடகாவில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவ‌ரி எட்டாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.

இடைக்கால பட்ஜெட் - விவசாயிகளுக்கு ஏமாற்றம் - வாசன்
4 Feb 2019 8:58 AM IST

"இடைக்கால பட்ஜெட் - விவசாயிகளுக்கு ஏமாற்றம்" - வாசன்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக த.மா.கா. தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.

பிப். 8ல் தமிழக பட்ஜெட் தாக்கல் : கல்வி, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?
3 Feb 2019 7:58 AM IST

பிப். 8ல் தமிழக பட்ஜெட் தாக்கல் : கல்வி, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?

தமிழக பட்ஜெட்டில், கல்வி மற்றும் விளையாட்டு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கல்வியாளர்களும், ஆசிரியர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
3 Feb 2019 3:12 AM IST

"பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்

தமிழக சுகாதார துறைக்கு ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் விஜயபாஸ்கர்
3 Feb 2019 2:53 AM IST

"தமிழக சுகாதார துறைக்கு ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனை கருத்தில்கொண்டு வெளியான பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்
2 Feb 2019 5:37 PM IST

"மக்கள் நலனை கருத்தில்கொண்டு வெளியான பட்ஜெட்" - நிர்மலா சீதாராமன்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் : துவக்கம் மட்டுமே - பிரதமர் மோடி பேச்சு
2 Feb 2019 5:32 PM IST

"இடைக்கால பட்ஜெட் : துவக்கம் மட்டுமே" - பிரதமர் மோடி பேச்சு

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விரிவான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வோம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட்: மக்களை ஏமாற்றும் செயல் - நல்லகண்ணு
2 Feb 2019 4:43 AM IST

"மத்திய இடைக்கால பட்ஜெட்: மக்களை ஏமாற்றும் செயல்" - நல்லகண்ணு

இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் ஒட்டுக்காக மக்களை ஏமாற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்

வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும் - தம்பிதுரை
2 Feb 2019 3:59 AM IST

"வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும்" - தம்பிதுரை

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 8 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.

எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோற்கும் - நாராயணசாமி
2 Feb 2019 3:01 AM IST

எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோற்கும் - நாராயணசாமி

தேர்தலை மையப்படுத்தி விவசாயிகள் உள்ளிட்ட பலரை ஏமாற்றும் விதமாக பட்ஜெட் உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.