நீங்கள் தேடியது "Inscription"
25 May 2023 8:16 AM IST
தென்காசியில் 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
30 April 2023 3:23 PM IST
“பொய் சொல்லுவது என்பது வரலாறா?“உடையார்பட்டி கல்வெட்டு என்ன சொல்கிறது?“ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்?"
10 Jan 2020 3:52 AM IST
கி.பி.17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு : பாதுகாக்க தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை
சிவகங்கை அருகே கி.பி 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கலுங்குமடை கல்வெட்டுகளை தொல்லியல் ஆர்வளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
15 Dec 2019 3:29 AM IST
1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு : சேர மன்னன் கால கல்வெட்டு என ஆய்வில் தகவல்
கோவை கோவில்பாளையம் காளிங்கராயன் குளத்தில் ஆயிரத்து 500 ஆண்டு கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
25 April 2019 7:54 AM IST
அரசியல் கட்சியின் கல்வெட்டு அகற்றம் - சந்தேகத்தின் பேரில் ஒருவரை தாக்கிய தந்தை, மகன்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பருத்தியூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் கல்வெட்டு உடைத்து அகற்றப்பட்டது.
13 Sept 2018 2:40 AM IST
பழங்கால கல்வெட்டுகளை மீட்கும் பணியில் இளைஞர்கள்...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழங்கால கல்வெட்டுகளை மீட்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
23 July 2018 5:15 PM IST
சோழர் காலத்து பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில், சோழர் காலத்தைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10 July 2018 11:10 AM IST
பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது
பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது
6 July 2018 11:45 AM IST
முசிறி அருகே பழங்கால தொல்லியல் தடயங்கள்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் களஆய்வில் பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டுபிடித்துள்ளனர்