நீங்கள் தேடியது "injury"
17 Dec 2024 7:22 AM IST
படப்பிடிப்பின் போது பிரபல நடிகருக்கு நேர்ந்த சோகம்!
28 Feb 2023 10:29 PM IST
'சிட்டாடெல்' இந்திய பதிவில் நடிக்கும் சமந்தா... ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பின் போது காயம்
29 Oct 2022 9:39 AM IST
மருத்துவமனையில் கொல்லப்பட்ட ரவுடி...தப்பிக்க முயன்ற இரண்டு கைதிகளுக்கு கால் முறிவு
21 July 2021 6:07 PM IST
படப்பிடிப்பு தளத்தில் விஷாலுக்கு காயம்.. சண்டை காட்சியின் போது முதுகில் காயம்
ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
10 Dec 2019 8:52 AM IST
சென்னையில் தடுப்புச் சுவரில் கார் மோதல் : உயிர்தப்பிய மருத்துவ கல்லூரி மாணவர்
சென்னையில், மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.
11 Sept 2019 4:04 PM IST
சண்டையில் காயமடைந்த கொடைக்கானல் இளைஞர் - தையல் போட்ட சம்பவத்தால் அதிர்ச்சி
கொடைக்கானலில் இளைஞர்களுக்குள் நடந்த சண்டையில் காயமடைந்து சிகிச்சை பெற சென்றவருக்கு அரசு மருத்துவமனையில் பிணவறை ஊழியர் கையில் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 May 2019 8:20 AM IST
பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு - இருவர் படுகாயம்
குத்தாலம் அருகே கிராமத்தினர் மீது மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, இருவரை காயப்படுத்திய திருவாவடுதுறை ஆதீன சுவாமிகளின் மெய்க்காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 Dec 2018 8:00 AM IST
அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை மர்ம மரணம்... கதறி அழுத பூம் பூம் மாட்டுக்கார குடும்பத்தினர்
அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பூம்-பூம் மாட்டுக்காரரின் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
24 Nov 2018 1:41 PM IST
தேங்காய் எறிதலில் வாக்குவாதம் : ஒருவரை ஒருவர் தாக்கியதில் 20 பேர் காயம்...
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோயில் திருவிழாவில் தேங்காய் எறிதலில் இரு தரப்பினர் இடையே மோதல்.
20 Oct 2018 8:03 PM IST
நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்
நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்