நீங்கள் தேடியது "Indian News"
29 Jan 2019 10:42 AM IST
நாய்குட்டிகளை தத்தெடுப்பதை ஊக்குவிக்க நிகழ்ச்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நாய்குட்டிகளை தத்தெடுக்க ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
29 Jan 2019 9:51 AM IST
74 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் மொத்தம் 72 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
29 Jan 2019 9:38 AM IST
1,200 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோயில் - தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் அமைந்துள்ள, ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான தக்ஷின காசி காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை ஓட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
29 Jan 2019 9:34 AM IST
டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்ட காவலர்
தலைமை காவலராக பணிபுரிந்து வரும் வெங்கடேசன் என்பவர், தூக்குமேடை பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார்.
29 Jan 2019 9:10 AM IST
வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி
வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2019 9:00 AM IST
பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் ஓய்வு பெற்ற ஆசிரியரை கொண்டு கிராமமக்களே பாடம் நடத்தினர்
கும்பகோணம் அருகே பள்ளிக்கு ஆசிரியர்கள் யாரும் வராததால் ஓய்வு பெற்ற ஆசிரியரை கொண்டு கிராமமக்களே பாடம் நடத்தினர்.
29 Jan 2019 8:56 AM IST
தமிழர்களின் தொல் வரலாறு கண்காட்சி
சிவகாசி தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் தமிழர்களின் தொல் வரலாறு தொடர்பான கண்காட்சியை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
29 Jan 2019 8:51 AM IST
சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்
திருவண்ணாமலை அருகே பள்ளியை திறக்க கோரி மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
29 Jan 2019 8:47 AM IST
விடுதியில் இருந்து தப்பிச்சென்ற மாணவிகள் : வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
ஒசூரை அடுத்த கொல்லப்பள்ளியில் பள்ளி விடுதியில் இருந்து தப்பி சென்ற மாணவி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
29 Jan 2019 8:17 AM IST
அதிமுகவில் மீண்டும் சேர தூது விடவில்லை - தங்க தமிழ்செல்வன்
அதிமுகவில் தற்போது சேர வேண்டிய அவசியம் என்ன என முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
29 Jan 2019 7:28 AM IST
உள்நாட்டு மொழிகளை பாதுகாப்பது எப்படி என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம் - மாஃபா பாண்டியராஜன்
உள்நாட்டு மொழிகளை பாதுகாத்து வளர்பதில் உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்
29 Jan 2019 7:23 AM IST
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.