வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி
x
வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த  நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் என்பவர் மீது ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன், கோபிநாத் உள்ளிட்டடோர் அளித்துள்ள புகாரில், அரசு  வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் அவர் பணம் வசூலித்ததாகவும், ஆனால் குறிப்பிட்டப்படி வேலை வாங்கி தராமல் பலரிடம் 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாகவும்  தெரிவித்துள்ளனர். எனவே கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்