நீங்கள் தேடியது "Indian Economy"

மதுரை : ரூ.15 கோடி மதிப்பிலான 47கிலோ தங்கம் பறிமுதல்
3 April 2019 5:51 AM GMT

மதுரை : ரூ.15 கோடி மதிப்பிலான 47கிலோ தங்கம் பறிமுதல்

மதுரை ஐயர் பங்களா பகுதியில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 15 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை வந்தனர் இந்திய தேர்தல் ஆணையர்கள்
3 April 2019 5:46 AM GMT

சென்னை வந்தனர் இந்திய தேர்தல் ஆணையர்கள்

தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட இந்திய தோ்தல் ஆணையா்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா உள்ளிட்டோர் சென்னை வந்தனர்.

வேட்பு மனு தாக்கலிலும் அதிரடி காட்டிய பாஜக : நடனம், மேளதாளம் என அசத்திய தொண்டர்கள்
3 April 2019 5:43 AM GMT

வேட்பு மனு தாக்கலிலும் அதிரடி காட்டிய பாஜக : நடனம், மேளதாளம் என அசத்திய தொண்டர்கள்

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தி தொகுதியில் போட்டியிடும்,பா.ஜ.க. வேட்பாளர் குயின் ஓஜா, பொது மக்கள் நெரிசலுக்கு மத்தியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திமுக வேட்பாளரை குத்துவிளக்குடன் சுற்றி வந்த பெண்கள்
3 April 2019 5:39 AM GMT

திமுக வேட்பாளரை குத்துவிளக்குடன் சுற்றி வந்த பெண்கள்

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் பிரசாரத்துக்கு போன போது, பூரண கும்ப மரியாதை தரப்பட்டது.

நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
3 April 2019 5:35 AM GMT

"நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்" - முதலமைச்சர் பழனிசாமி

நிலையான ஆட்சி அமைய மீண்டும் மோடி, பிரதமராக வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஏப்ரல் 18 செயல்படும் பள்ளி, தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
3 April 2019 5:29 AM GMT

ஏப்ரல் 18 செயல்படும் பள்ளி, தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

ஏப்ரல் 18 ஆம் தேதி, தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்
3 April 2019 5:21 AM GMT

தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்

இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சோதனை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்
3 April 2019 5:18 AM GMT

சோதனை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

பறக்கும் படையினர் சாலையில் சோதனை செய்வார்கள் என்றும், வீடுகளுக்குள் சோதனை செய்வது வருமான வரித்துறையினர் என்றும், தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.

வருமான வரித்துறை மூலம் வேலூரில் சோதனை தொடர்கிறது - சத்யபிரத சாகு
3 April 2019 5:13 AM GMT

"வருமான வரித்துறை மூலம் வேலூரில் சோதனை தொடர்கிறது" - சத்யபிரத சாகு

வருமான வரித் துறையினர், வேலூர் தி.மு.க. பிரமுகர் வீட்டில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சப்பாத்திக்குள் மறைத்து வைத்து ரூ.2,000 விநியோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ
3 April 2019 5:06 AM GMT

சப்பாத்திக்குள் மறைத்து வைத்து ரூ.2,000 விநியோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, சப்பாத்திக்குள் ரூபாய் நோட்டை மறைத்து வைத்து, விநியோகம் செய்யும் முறையை, கர்நாடக சிறைத்துறை முதல் பெண் போலீஸ் ஐ.பி.எஸ். ரூபா, வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதிமுக பிரசார கூட்டம் : வயது வித்தியாசமின்றி பெண்கள் உற்சாக நடனம்
3 April 2019 5:00 AM GMT

அதிமுக பிரசார கூட்டம் : வயது வித்தியாசமின்றி பெண்கள் உற்சாக நடனம்

கோவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், பெண்களின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.

சுயேட்சை வேட்பாளர் ஆனார் நடிகை சுமலதா
3 April 2019 4:54 AM GMT

சுயேட்சை வேட்பாளர் ஆனார் நடிகை சுமலதா

சமீபத்தில் மறைந்த முன்னாள் மத்தியமைச்சர் அம்பரீஷ் மனைவி, நடிகை சுமலதா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்.