நீங்கள் தேடியது "India News"

விண்வெளிக்கு சென்று திரும்பிய ஜெஃப் பெசோஸ் - 10.10 நிமிடங்கள்... சாகச பயணம்
21 July 2021 1:06 PM IST

விண்வெளிக்கு சென்று திரும்பிய ஜெஃப் பெசோஸ் - 10.10 நிமிடங்கள்... சாகச பயணம்

10 நிமிடங்களில் விண்வெளிக்கு சென்று திரும்பி அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

கனமழை, வெள்ளத்தில் மிதக்கும் மாகாணம் - அவசர கால பணியை துரிதப்படுத்திய சீன அரசு
21 July 2021 12:41 PM IST

கனமழை, வெள்ளத்தில் மிதக்கும் மாகாணம் - அவசர கால பணியை துரிதப்படுத்திய சீன அரசு

சீனாவில் கடுமையான வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கிய மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகளில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

(21-07-2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு:தனியாரிடம் காசுக்கு தடுப்பூசி மாற்றமா? ;உதயா பதாகை நீக்கமா ?
21 July 2021 12:34 PM IST

(21-07-2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு:தனியாரிடம் காசுக்கு தடுப்பூசி மாற்றமா? ;உதயா பதாகை நீக்கமா ?

(21-07-2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு: மீன்வள மசோதா ஸ்டாலின் எதிர்ப்பு தனியாரிடம் காசுக்கு தடுப்பூசி மாற்றமா? உதயா பதாகை நீக்கமா ?

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 5 பேர் காயம் - போலீசார் விசாரணை
21 July 2021 12:08 PM IST

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 5 பேர் காயம் - போலீசார் விசாரணை

மேற்கு வங்கம் மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இன்று - நடிகர் திலகம் சிவாஜி நினைவு தினம்... - சக்சஸ் என்ற முதல் வசனத்துடன் தொடங்கிய திரை வாழ்க்கை
21 July 2021 11:52 AM IST

இன்று - 'நடிகர் திலகம்' சிவாஜி நினைவு தினம்... - 'சக்சஸ்' என்ற முதல் வசனத்துடன் தொடங்கிய திரை வாழ்க்கை

நடிகர் திலகம் என போற்றப்படும் மறைந்த நடிகர், சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று. இந்த தருணத்தில், சிவாஜியின் திரையுலக பயணம் குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை- நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது
21 July 2021 11:41 AM IST

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை- நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்ததாக நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

பார்வையாளர்கள் இன்றி நடக்கும் டி.என்.பி.எல். - நேரில் செல்ல முடியாத ரசிகர்களின் மனநிலை?
21 July 2021 11:13 AM IST

பார்வையாளர்கள் இன்றி நடக்கும் டி.என்.பி.எல். - நேரில் செல்ல முடியாத ரசிகர்களின் மனநிலை?

டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வரும் நிலையில், மைதானத்திற்கு செல்ல முடியாத ரசிகர்களின் மனநிலை என்ன?

கேரளாவில் தொடங்கிய சினிமா படப்பிடிப்பு - நிபந்தனைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி
21 July 2021 10:12 AM IST

கேரளாவில் தொடங்கிய சினிமா படப்பிடிப்பு - நிபந்தனைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி

கேரளாவில் சினிமா படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சனி, ஞாயிறு; முழு ஊரடங்கு தொடரும் - கேரள மாநில அரசு அறிவிப்பு
21 July 2021 9:47 AM IST

"சனி, ஞாயிறு; முழு ஊரடங்கு தொடரும்" - கேரள மாநில அரசு அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை என்றும், வார இறுதி நாட்களான சனி, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் கொரோனா 3ம் அலை ? - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
21 July 2021 9:42 AM IST

இன்னும் சில வாரங்களில் கொரோனா 3ம் அலை ? - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பக்ரீத் பண்டிகைக்காக தளர்வுகள் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடும் பாதிப்பை ஏற்படுத்தும் டெல்டா வைரஸ் - 3ம் அலையின் தாக்கம் எப்படி இருக்கும்?
21 July 2021 9:26 AM IST

கடும் பாதிப்பை ஏற்படுத்தும் டெல்டா வைரஸ் - 3ம் அலையின் தாக்கம் எப்படி இருக்கும்?

கொரோனா 3ம் அலை இந்தியாவை தாக்கக்கூடும் என்ற அறிவுறுத்தலுக்கு மத்தியில், நோய்த்தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி விவரிக்கிறது இந்தத் தொகுப்பு..

பழுதான கட்டிடங்கள்; சீரமைக்க நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி
20 July 2021 8:37 AM IST

"பழுதான கட்டிடங்கள்; சீரமைக்க நடவடிக்கை" - அமைச்சர் முத்துசாமி

வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிகளில் சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.