நீங்கள் தேடியது "India News"
22 July 2021 8:28 AM IST
மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை - 8 ஆயிரம் கிலோ மீட்டர் தொடர் பயணம்
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.
22 July 2021 7:28 AM IST
கொரோனா விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் - ஒரே நாளில் ரூ.73,300 அபராதம் வசூல்
சென்னையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் 73 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
22 July 2021 7:17 AM IST
பறவை காய்ச்சல் - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
பறவை காய்ச்சல் காரணமாக ஹரியானாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
21 July 2021 3:00 PM IST
"இன்னும், தமிழகத்திற்கு 10 கோடி டோஸ் தேவை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
21 July 2021 2:21 PM IST
6 மாத குழந்தைக்கு அரிய வகை நோய் பாதிப்பு - சிகிச்சை பலனின்றி குழந்தை பலியான சோகம்
கேரளாவில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துக்காக காத்திருந்த நிலையில், அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
21 July 2021 2:17 PM IST
மும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
21 July 2021 2:01 PM IST
ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்
ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.
21 July 2021 1:56 PM IST
செல்போன்களை ஹேக் செய்த 15 வயது சிறுவன் கைது
மத்திய பிரதேச மாநிலத்தில் பலரது செல்போன்களை ஹேக் செய்து, தகவல்களை திருடி பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதித்த 15 சிறுவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
21 July 2021 1:47 PM IST
நெருங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - உலக சுகாதார நிறுவனத் தலைவர் பேட்டி
வருகிற 23-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கை ஆதரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதோனோம் கூறி உள்ளார்.
21 July 2021 1:36 PM IST
கண்கவர் வண்ணங்களில் புதிய விமானம் - செக்மேட் திட்டத்தின் கீழ் ரஷ்யா உருவாக்கம்
ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் முன்மாதிரியை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
21 July 2021 1:24 PM IST
நடிகை மீது தேச துரோக வழக்கு - லட்சதீவு போலீசார் பிரமாண பத்திரம் தாக்கல்
நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சத்தீவு போலீசார் கேரளா உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
21 July 2021 1:18 PM IST
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள்
ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பிற கட்சியினர் தி.மு.கவில் இணைந்தனர்.