நீங்கள் தேடியது "India News"
22 July 2021 11:47 AM IST
தாயை கொன்ற மகன்- காரணம் என்ன?; மனநிலை பாதிப்பால் கொலை நடைபெற்றதா?
மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் தனது தாயை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 July 2021 11:41 AM IST
கொட்டித் தீர்த்த கனமழை - சீனாவைப் புரட்டிப் போட்ட வெள்ளம்
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்து வரும் கனம்ழை காரணமாக இதுவரை குறைந்த பட்சம் 25 பேராவது உயிரிழந்திருக்கலாம் என்று அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 July 2021 11:25 AM IST
மும்பையில் கன மழை - சாலை போக்குவரத்து பாதிப்பு
மும்பையில் பெய்த கனமழையின் காரணமாக சாலை மற்றும் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியது.
22 July 2021 10:38 AM IST
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு - எம்ஆர் விஜயபாஸ்கரின் இடங்களில் சோதனை
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
22 July 2021 10:29 AM IST
பாலிவுட்டில் கால்பதிக்கும் நயன்தாரா - ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்
அட்லி இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
22 July 2021 10:26 AM IST
பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் - புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பு
மணிரத்னம் இயக்கத்திலான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராயும் இணைந்துள்ளார்.
22 July 2021 10:14 AM IST
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை - 1 லட்சம் ஸ்கூட்டர்களுக்கும் மேல் முன்பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
22 July 2021 10:05 AM IST
ஒரு மணி நேரத்தில் 951 பர்ப்பீகள் - சாதனை புரிந்த குத்துசண்டை வீரர்
பர்ப்பி எனப்படும் உடற்பயிற்சியை ஒரு மணி நேரத்தில் 951 முறை செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள குத்து சண்டை வீரர் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
22 July 2021 10:01 AM IST
"பெகாசஸ் விவகாரம்; விசாரணை தேவை" - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
நாட்டில் பலரது செல்போன் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
22 July 2021 9:54 AM IST
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு; கூட்டத்தொடர் முடியும் வரை போராட்டம் - வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் பேட்டி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெறும் வரை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
22 July 2021 9:42 AM IST
ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம் - "துவக்க விழா 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பு"
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் இந்தியா சார்பாக 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என இந்திய ஒலிம்பிக் அணி அதிகாரி தெரிவித்துள்ளார்.
22 July 2021 9:29 AM IST
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - "இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது"
ராணுவ வீரர்களால் சுமந்து சொல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.