நீங்கள் தேடியது "Increased"
11 April 2023 3:28 PM IST
குறைவது போல் குறைந்து சட்டென உயர்ந்த தங்கம் விலை
28 May 2021 5:37 PM IST
திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - ஒரு படுக்கையில் இருவருக்கு சிகிச்சை
தமிழகத்தில் தினசரி பாதிப்பு அதிகம் கொண்ட மாவட்டங்களில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக திருப்பூர் உள்ளது.
17 May 2021 10:44 AM IST
அதிக பணி நேரத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
அதிக நேரம் பணியில் ஈடுபடுவதால், இதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு அதிக அளவு மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
9 May 2021 12:25 PM IST
ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கூடாது - தமிழக அரசு எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
11 March 2021 11:30 AM IST
2021 பிப். வாகன விற்பனை அதிகரிப்பு - மூன்று சக்கர வாகன விற்பனை 49.65%
2021 பிப்ரவரியில் பயணிகள் வாகனங்கள் விற்பனை பத்து புள்ளி ஐந்து ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ளது.
6 July 2020 4:16 PM IST
மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனா
மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 May 2020 1:53 PM IST
கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 34.06 % ஆக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை தகவல்
கொரோனா தொற்று பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்த நிலையில், குணமடைபவர்கள் விகிதம் 34 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8 May 2020 6:04 PM IST
"இந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்" - யூனிசெஃப்
இந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று குழந்தைகள் நிதி அமைப்பான யூனிசெஃப் அறிவித்துள்ளது.
12 April 2020 1:27 PM IST
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 20,577 பேர் பலி
உலகிலேயே கொரோனாவுக்கு அமெரிக்காவில் இதுவரை 20 ஆயிரத்து 577 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 March 2020 2:17 PM IST
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இன்று 3 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
23 Feb 2020 6:23 PM IST
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் பிளாட்பார்ம் டிக்கெட் உயர்வு
சென்னை புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.