நீங்கள் தேடியது "Impact"
16 Oct 2021 6:02 PM IST
கேரளாவில் தொடர்மழையால் பாதிப்பு- இடுக்கி புல்லுப்பாறை அருகே மண் சரிவு
கேரளாவில் தொடர்மழையால் பாதிப்பு- இடுக்கி புல்லுப்பாறை அருகே மண் சரிவு
19 May 2021 4:44 PM IST
குறையாத கொரோனா தாக்கம்.. கேரளாவில் பரவும் பரவும் கருப்பு பூஞ்சை நோய்
கேரளாவில் கொல்லம், மலப்புரம் ,கோட்டயம் ஆகிய பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
13 May 2021 8:11 AM IST
கொரோனா பரவலினால் ஐபோன்-12 உற்பத்தி பாதிப்பு
கொரோனா பரவல் காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஐபோன்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
4 May 2021 11:47 AM IST
கொரோனா தாக்கம் - வீட்டில் இருந்தபடியே பணியாற்ற பேஸ்புக் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுமதி
கொரோனாவின் தாக்கம், வீட்டையே அலுவலகமாக மாற்றி வரும் நிலையில், அதுவே நிரந்தரமாகி விடுமோ? என்ற அச்சம் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு....
3 May 2021 8:55 AM IST
முதல் தேர்தலில் கமல்ஹாசனின் தாக்கம்... கமல்ஹாசன் - எதிர்பார்ப்பும், தேர்தல் முடிவும்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்த நிலையில், மீதிருந்த எதிர்பார்ப்புகளையும் தேர்தல் முடிவு அமைந்த விதத்தையும் அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
27 Nov 2019 1:01 AM IST
தந்தி டிவி செய்தி எதிரொலி: சிதிலம் அடைந்து காணப்பட்ட சாலை சீரமைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிதிலம் அடைந்து மேடுபள்ளமாக காணப்பட்ட சிமெண்ட் சாலையும் சரிசெய்யப்பட்டது.
19 Aug 2019 9:04 AM IST
தொடரும் ஹாங்காங் போராட்டம் : குஜராத் வைர வியாபாரம் பாதிப்பு
ஆங்கிலேயேர் ஆட்சி செய்த காலத்தில் ஹாங்காங்குக்கு அளித்த உரிமைகள் தொடர வலியுறுத்தி, சீனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.
2 Jan 2019 10:14 AM IST
யு.பி.எஸ்.சி. திறனறி தேர்வால் பாதிப்பு
இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி மற்றும் வனத்துறை பணிகளில் உயர் பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நடத்துகிறது.
27 Dec 2018 4:23 PM IST
5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கிய தார் சாலை பணி - ரூ 20 லட்சம் மதிப்பில் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
ஓமலூர் அருகே ஜல்லி போடப்பட்டு 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த தார்சாலை பணி, தந்தி டிவி செய்தி வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக மீண்டும் தொடங்கியுள்ளது
19 Nov 2018 3:47 PM IST
"புயல் பாதிப்பு பகுதிகளில் மின்சாரம் இல்லை" - முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்
புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பதாகவும், குடிநீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
16 Nov 2018 9:18 PM IST
"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
15 Nov 2018 11:07 PM IST
ஆயுத எழுத்து - 15/11/2018 - கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்..?
ஆயுத எழுத்து - 15/11/2018 - கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்..? - சிறப்பு விருந்தினராக - செல்வகுமார், வானிலை ஆர்வலர் // போஸ், மீனவர் சங்கம் // பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்