நீங்கள் தேடியது "IAS officers"

12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - வருண்குமாருக்கு சென்னையில் பணி
5 Sept 2020 9:17 AM

12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - வருண்குமாருக்கு சென்னையில் பணி

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு அவசியம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
4 Jan 2020 6:21 AM

"ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு அவசியம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அரசு அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
4 Jan 2020 5:58 AM

அரசு அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்
20 Sept 2019 7:56 PM

"தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்"

தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
31 July 2019 9:06 PM

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை
11 Jun 2019 10:21 AM

123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி மத்திய ஊழல் தடுப்பு கணகாணிப்பு ஆணைய அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக காத்து கிடக்கின்றனர்.

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் - விசாரிக்க அனுமதி கோரி காத்து கிடக்கும் அதிகாரிகள்
11 Jun 2019 9:06 AM

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் - விசாரிக்க அனுமதி கோரி காத்து கிடக்கும் அதிகாரிகள்

123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக காத்து கிடக்கின்றனர்.