#BREAKING || 12 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 16 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்
12 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 16 காவல்துறை அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம், பணியிடம் ஒதுக்கீடு. ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டிஜிபி அலுவலக எஸ்பியாக மாற்றம். அண்ணாமலை போராட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தீஷா மிட்டல் டிஐஜி தொழில்நுட்ப பிரிவுக்கு மாற்றம். மகேஷ்வரி ஐபிஎஸ் நெல்லை நகர காவல் ஆணையராக நியமனம்.
Next Story