நீங்கள் தேடியது "hydrocarbon project"

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
12 March 2020 12:04 AM IST

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டமும், தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
11 March 2020 5:07 PM IST

"ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மீனவர்களின் நலனுக்காக இரு மாநில அரசுகளும் இணைந்துசெயல்பட வேண்டும்- கேரள அமைச்சர் மெர்சி குட்டி அம்மா
24 Jan 2020 1:08 AM IST

மீனவர்களின் நலனுக்காக இரு மாநில அரசுகளும் இணைந்துசெயல்பட வேண்டும்- கேரள அமைச்சர் மெர்சி குட்டி அம்மா

சென்னை வந்துள்ள கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சி குட்டி அம்மா , அமைச்சர் ஜெயக்குமாரை சென்ன நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும் - தினகரன்
18 Aug 2019 3:28 PM IST

"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்

கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - எம்.பி. அன்புமணி ராமதாஸ்
13 Aug 2019 1:17 PM IST

தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - எம்.பி. அன்புமணி ராமதாஸ்

தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...
23 July 2019 2:42 PM IST

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்
21 July 2019 6:24 PM IST

மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்

ஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் : சட்டப்பேரவையில் காரசார விவாதம்
16 July 2019 2:20 PM IST

ஹைட்ரோ கார்பன் திட்டம் : சட்டப்பேரவையில் காரசார விவாதம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீது வழக்கு தொடுப்பது கண்டனத்திற்குரியது - பாலகிருஷ்ணன்
28 Jun 2019 1:35 PM IST

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீது வழக்கு தொடுப்பது கண்டனத்திற்குரியது - பாலகிருஷ்ணன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது வழக்கு தொடுப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயம் - மத்திய அரசு
25 Jun 2019 9:17 AM IST

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயம் - மத்திய அரசு

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம்" என்று, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் காமராஜ்
6 Jun 2019 3:04 PM IST

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.