நீங்கள் தேடியது "Hydro Carbon"
13 March 2020 4:37 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டம் - மத்திய அமைச்சர் விளக்கம்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று விலக்கு அளிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
6 March 2020 3:59 PM IST
"ஹைட்ரோ கார்பன் திட்டம் : மாநில அரசே முடிவு எடுக்கலாம்"- மக்களவையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்
ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டங்களை அனுமதிப்பது குறித்து மாநில அரசே இறுதி முடிவு எடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 Feb 2020 8:38 PM IST
"உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு சிந்தித்து ஆதரவு தாருங்கள்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ. வுமான கீதாஜீவன் இல்லத் திருமண வரவேற்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
12 Feb 2020 1:56 PM IST
"தோண்டப்பட்ட 37 கிணறுகளின் நிலை என்ன?" - முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் கேள்வி
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு யாரை ஏமாற்றுவதற்காக என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
9 Feb 2020 10:08 AM IST
நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து செவிலியர்கள் பேரணி
நாகையில் கிராம சுகாதார செவலியர்கள் சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
4 Feb 2020 1:59 PM IST
"ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த மத்திய அரசு அரசாணை திரும்ப பெற வேண்டும்" - திருச்சி சிவா கோரிக்கை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு ஆகியவை கட்டாயமல்ல எனும், அரசாணையை திரும்ப பெற வேண்டும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
22 Jan 2020 3:13 PM IST
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - வரும் 28ஆம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 28ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
19 Jan 2020 9:23 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் சுற்றுச்சூழல் அனுமதி விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்ற புதிய உத்தரவை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3 Nov 2019 2:48 PM IST
"ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இந்தியா கைவிட வேண்டும்":பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
நில நடுக்க அபாயம் உள்ளதால் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளதை போல, இந்தியாவும் அந்த திட்டங்களை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
6 Sept 2019 7:42 AM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கவில்லை - ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் செயல் அதிகாரி தகவல்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வகுப்பறைகள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ப்ரொஜக்டர்கள்,ஸ்மார்ட் போர்டுகள் உள்ளிட்ட அதி நவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
26 July 2019 1:25 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் ஆனால் தமிழகம் சோமாலியாவாக மாறும் - வைகோ
தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை 10 ஆயிரம் அடி ஆழத்துக்கு செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.