நீங்கள் தேடியது "humanity"
13 Jan 2019 10:06 AM IST
இருளர்களின் இருள் போக்கிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த அரியாகுஞ்சூர் கிராமத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இருளில் தவித்த இருளர் இன மக்களுக்கு, அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று உதவி செய்தார்.
12 Jan 2019 7:45 AM IST
பெற்றோரை இழந்த பட்டதாரி பெண்ணுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உதவி : நெகிழ்ந்த கிராம மக்கள்
பெற்றோரை இழந்த பட்டதாரி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை அனைவரையும் நெகிழ வைத்தது.
6 Jan 2019 7:37 AM IST
விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு : மனிதாபிமானத்தை காட்டிய நீதிபதிகள்
காப்பீட்டு தொகையைக் குறைக்க கோரி, தனியார் காப்பீட்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் திருப்புமுனையாக, தொகையை உயர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Jan 2019 10:17 AM IST
பசியால் துடித்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலருக்கு குவிகிறது பாராட்டு
ஹைதராபாத்தில், பசி தாங்காமல் துடித்த கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
24 Dec 2018 1:41 PM IST
தந்தையை இழந்த 261 பெண்களுக்கு இலவச திருமணம் : 6வது ஆண்டாக தொடரும் குஜராத் தொழிலதிபரின் சேவை
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கடந்த ஆறு ஆண்டுகளாக தந்தை இழந்த பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறார்.
15 Dec 2018 2:44 PM IST
கஜா புயலால் களையிழந்த புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்
பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது.
13 Dec 2018 12:53 PM IST
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவி : வீடியோ எடுத்த மக்கள்
உத்தர பிரதேச மாநிலம் யமுனா நகரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய மாணவியை, காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Dec 2018 8:44 AM IST
"தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் 18-ம் தேதி தொடங்கும்" - அண்ணா பல்கலைக்கழகம்
கஜா புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2018 12:49 PM IST
கஜா புயலால் பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் :கலக்கத்தில் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கஜா புயலின் சீற்றத்தால் ஒடிந்து விழுந்த நெற்கதிர்கள் அழுகத் தொடங்கி உள்ளது.
4 Dec 2018 11:28 AM IST
"நிவாரண பணிகளுக்கு ரூ.1,401 கோடி ஒதுக்கீடு" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
கஜா புயல் நிவாரண பணிகளுக்கு, ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2018 10:52 AM IST
கஜா புயல் - தமிழகம் முழுவதும் தொடரும் நிவாரண உதவிகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
3 Dec 2018 2:57 PM IST
புயல் நிவாரணம் : மார்க்சிஸ்ட் ரூ.10 லட்சம் நிதி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியை, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வழங்கினார்.