நீங்கள் தேடியது "Hogenakkal falls"
21 Oct 2022 10:43 AM IST
ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
1 July 2021 1:00 PM IST
ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து குறைவு - வினாடிக்கு 3,000 கனஅடி நீர்வரத்து
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
21 July 2020 2:27 PM IST
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
23 July 2019 1:57 PM IST
குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
23 July 2019 12:38 PM IST
ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Dec 2018 11:44 AM IST
மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - டெல்டா மாவட்ட விவசாயிகள்
மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
29 Oct 2018 6:03 PM IST
நூலிழை தொழிற்சாலையில் இருந்து ரசாயனக்கழிவு வெளியேற்றம்
கரூர் அருகில் காக்காவாடி பகுதியில் பழைய பிளாஸ்டிக்கிலிருந்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, ரசாயனக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நிலரப்பரப்பில் வெளியேற்றுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
27 Aug 2018 8:05 PM IST
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...
கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தொடர்மழை காரணமாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
22 Aug 2018 9:56 PM IST
திருச்சி: கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
திருச்சி:முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
22 Aug 2018 3:40 PM IST
மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து
காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி திறப்பு
22 Aug 2018 1:57 PM IST
பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Aug 2018 1:18 PM IST
சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரிய மக்கள்...
தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிட்ட நிலையில், மக்கள் ஒன்றிணைந்து சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரி உள்ளனர்.