நீங்கள் தேடியது "Hindi Imposition"
27 July 2019 2:06 PM IST
"தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது" - மாஃபா பாண்டியராஜன்
பாட புத்தகத்தில் தமிழ்மொழி தொன்மை பற்றிய தகவல் தவறானது என்றும் தமிழர்கள் 3 லட்சத்துக்கு 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததற்கான சான்று உள்ளதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
25 July 2019 3:32 PM IST
"10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்?" - திமுகவிற்கு தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி
69 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒன்று கூட குறையாமல் இருக்கும் போது, 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன் ? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
25 July 2019 2:29 PM IST
எம்.பி., தேர்தலில் வாய்ப்பு அளிக்காதது வருத்தம் - மைத்ரேயன்
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது தமக்கு வருத்தம் அளிப்பதாக மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
25 July 2019 1:05 AM IST
"திமுக தலைவராகும் தகுதி துரைமுருகனுக்கு உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து
திமுகவின் தலைவராக கூடிய தகுதி துரைமுருகனுக்கு உள்ளதாக அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்துள்ளார்.
24 July 2019 3:03 PM IST
தமிழுக்கு எந்த விதத்திலும் ஆபத்து வரவில்லை - தமிழிசை
மத்திய அரசு வேண்டும் என்றே இந்தியை திணிக்காது என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
23 July 2019 5:38 AM IST
"38,000 பள்ளிகள் மூடப்படும் என சொல்வது அறியாமை" - பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தகவல்
3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க.
21 July 2019 6:41 PM IST
"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை" - தமிழக காங். தலைவர் அழகிரி
வட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்
21 July 2019 1:59 PM IST
"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது?" - கனிமொழி கேள்வி
தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
20 July 2019 11:51 AM IST
தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்யவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார் தெரிவித்துள்ளார்.
19 July 2019 4:33 PM IST
பள்ளி வருகை பதிவு இயந்திரத்தில் ஹிந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி பயோமெட்ரிக் வருகை பதிவு இயந்திரத்தில் இனி ஹிந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
15 July 2019 3:10 PM IST
இந்தி திணிப்பு : அதிமுக, திமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம்
இந்தி திணிப்பை எதிர்ப்பது குறித்து தமிழக சட்டப்பேரவை அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது...
14 July 2019 6:01 PM IST
கர்நாடக மாநிலத்தில் நடப்பது ஜனநாயக படுகொலை - ப.சிதம்பரம்
கர்நாடக மாநிலத்தில் நடப்பது ஜனநாயக படுகொலை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.