நீங்கள் தேடியது "highcourt"
24 Jan 2019 3:14 PM IST
தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரம் கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
24 Jan 2019 1:20 AM IST
பொது காப்பீடு செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் - தலைமை செயலாளருக்கு மதுரைக்கிளை உத்தரவு
அடுத்த ஆண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர், பங்கேற்பாளர், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொது காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்க தமிழக தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
23 Jan 2019 11:23 PM IST
"விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள்"- மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
"உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்"-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
23 Jan 2019 11:14 PM IST
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மனு
"110 ஏக்கரில் பழந்தமிழர் ஆபரணங்கள் புதைந்துள்ளன"
23 Jan 2019 11:01 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்த வழக்கு
இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ்
23 Jan 2019 12:07 PM IST
ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்
மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
23 Jan 2019 3:30 AM IST
போக்குவரத்து போலீசார் மீது நீதிபதி குற்றச்சாட்டு
பணியின் போது செல்போன் பார்க்கின்றனர் - நீதிபதி
23 Jan 2019 1:56 AM IST
கஜா புயல் நிவாரண தொகை குறித்த விவரங்கள் : தமிழக அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
22 Jan 2019 10:32 AM IST
முதலீட்டாளர்கள் மாநாடு - நீதிபதிகள் கேள்வி
கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
22 Jan 2019 8:07 AM IST
பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
21 Jan 2019 11:09 PM IST
ஒரு விரல் புரட்சி (21-01-2019) : மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951, பிரிவு 77
ஒரு விரல் புரட்சி (21-01-2019) : நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்
28 Dec 2018 6:20 PM IST
சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கும் விவகாரம் : ஜன. 30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு - டிராய்
விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனித்தனி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.