திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்த வழக்கு
இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ்
திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது செல்லாது என்றும் அந்த அறிவிப்புக்கு தடை விதிக்க கோரியும் தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, திருவாரூர் இடைத் தேர்தல் நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் கலந்தாலோசித்து அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து, ஜனவரி 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
Next Story