நீங்கள் தேடியது "highcourt"
16 March 2019 12:48 AM IST
பொள்ளாச்சி சம்பவம் - உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 March 2019 11:15 PM IST
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிரடி
காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு
14 March 2019 7:11 PM IST
பொள்ளாச்சி விவகாரம் : உயர்நீதிமன்றமே குழு அமைத்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் - கே.சி.பழனிச்சாமி
பொள்ளாச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றமே விசாரணையை கண்காணிக்க வேண்டும் என கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
14 March 2019 6:02 AM IST
தவறாக பேட்டியளித்ததாக தொடரப்பட்ட வழக்கு -திமுக எம்.எல்.ஏ.மெய்யநாதனுக்கு ஜாமின்
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
13 March 2019 1:51 PM IST
அ.தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை
சென்னையில், இன்று நடைபெறும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது
10 March 2019 7:49 AM IST
கோயில் வருமானத்தில் அதிகாரிகளுக்கு வாகனமா? - நீதிமன்றத்தில் வழக்கு
கோவில் வருமானத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாகனம் வாங்க தடை கோரிய மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 March 2019 2:59 AM IST
ஜாமின் கேட்டு நிர்மலா தேவி மீண்டும் மனு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
7 March 2019 1:27 AM IST
தமிழகத்தில் உள்ள மதுபான தொழிற்சாலைகள் எத்தனை? - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக்கிற்கு விநியோகம் செய்யப்படும் மதுபானம் எவ்வளவு?
5 March 2019 12:48 AM IST
நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை - அரசு தரப்பு வழக்கறிஞர்
மாஜிஸ்திரேட் முன்பாக 164 வாக்குமூலம் பெறப்படவில்லை - மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்
4 March 2019 11:32 PM IST
டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா?" - தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
28 Feb 2019 12:52 PM IST
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு - டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது
26 Feb 2019 8:02 PM IST
திருவள்ளூரில் 9 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், நிலத்தை மீட்ட போலீசார், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.