டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா?" - தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா? - தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
x
டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் அறிக்கையின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டுக்குள் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுமா என்று கேள்வி எழுப்பினர். 
டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு  பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு நீதிபதிகள்  ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்