நீங்கள் தேடியது "highcourt"
30 March 2019 2:00 AM IST
தேர்தல் விதிமுறைக்கு மாறாக தேர்தல் வாக்குறுதி : மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல்
தேர்தல் விதிமுறைக்கு அப்பாற்பட்டு தேர்தல் வாக்குறுதி வழங்கியதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
23 March 2019 2:49 AM IST
"மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அனுமதிக்க கூடாது" - டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தேர்தல் முடியும் வரை நகர்பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
23 March 2019 2:15 AM IST
மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி - ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிகைகளை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
21 March 2019 12:49 PM IST
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: ஈ.வி.கே.எஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் - விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார்.
21 March 2019 9:32 AM IST
பிரதமரை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனுத்தாக்கல் - அய்யாகண்ணு
பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
20 March 2019 4:41 PM IST
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு - விசாரணை மீதான இடைக்கால தடை நீட்டிப்பு
விசாரணை மீதான இடைக்கால தடையை நீட்டித்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
20 March 2019 8:16 AM IST
ஜாமினில் இன்று விடுதலையாகிறார் நிர்மலா தேவி
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலா தேவி நிபந்தனை ஜாமினில் இன்று வெளிவருகிறார்.
20 March 2019 5:26 AM IST
பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்
11 மாதங்களுக்கு பிறகு திறக்கும் சிறை கதவு
19 March 2019 2:03 AM IST
முகிலனை தீவிரமாக தேடி வருவதாக சி.பி.சி.ஐ.டி. உயர் நீதிமன்றத்தில் அறிக்கை
வழக்கை ஏப். 8க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவு
16 March 2019 1:24 AM IST
புதிய தலைமை செயலக முறைகேடு புகார் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
புதிய தலைமை செயலக முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
16 March 2019 1:20 AM IST
"சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப் படுகையில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 March 2019 1:12 AM IST
"மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்?" - உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி
"தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும்"