நீங்கள் தேடியது "highcourt"
21 July 2019 7:15 PM IST
தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு
தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
16 July 2019 2:20 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டம் : சட்டப்பேரவையில் காரசார விவாதம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
9 July 2019 6:58 PM IST
ஆணவ கொலையை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஆணவ கொலையை தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
8 July 2019 3:27 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனு - தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
4 July 2019 8:28 AM IST
"அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சி குறித்து அறிக்கை வேண்டும்" - இந்து சமய அறநிலைய துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மற்றும் பூஜை தொடர்பான விவரங்களை அறிக்கையாக, தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 July 2019 3:10 PM IST
மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் : "எந்த முன்னேற்றமும் இல்லை" - நீதிபதிகள் அதிருப்தி
சென்னை மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான முழு விவரங்களையும், வருகிற 5ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 July 2019 7:26 PM IST
ஜூலை 21 - ல் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
1 July 2019 7:05 PM IST
வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற சம்மதம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
28 Jun 2019 1:35 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீது வழக்கு தொடுப்பது கண்டனத்திற்குரியது - பாலகிருஷ்ணன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது வழக்கு தொடுப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
25 Jun 2019 3:48 PM IST
"சிலைகளை பாதுகாத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
25 Jun 2019 2:41 AM IST
திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு ஜீவனாம்சம் - தந்தையிடம் இருந்து பெற உரிமை இருப்பதாக அறிவிப்பு
திருமணம் ஆகாத மேஜர் பெண்களுக்கு தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றாம் தெளிவுப்படுத்தியுள்ளது.
21 Jun 2019 10:59 PM IST
நடிகர் சங்க தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி ஜூன் 23ம் தேதியன்று நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.