நீங்கள் தேடியது "highcourt"

அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்
23 Aug 2019 12:30 AM IST

அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும் என, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும் - தினகரன்
18 Aug 2019 3:28 PM IST

"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்

கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கு: முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
14 Aug 2019 2:07 AM IST

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கு: முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

கருக்கலைப்பு வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில்மனு
8 Aug 2019 4:35 PM IST

கருக்கலைப்பு வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில்மனு

கருக்கலைப்பு செய்வதற்கான காலத்தை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்த சட்டத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக குடும்ப நல துறை தகவல் தெரிவித்துள்ளது.

பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி
5 Aug 2019 2:57 AM IST

பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி

பெளத்த இடமாக விளங்கிய காஞ்சிபுரம் தற்போது அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டதாக சிதம்பரம் எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்
5 Aug 2019 2:53 AM IST

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்

மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

கைதி விடுதலை விவகாரம் - உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி
1 Aug 2019 2:33 AM IST

கைதி விடுதலை விவகாரம் - உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி

ஆயுள் கைதிகளை முன் கூட்டி விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு வெவ்வேறாக இருப்பது ஏன் என்று விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும் - ஹெச்.ராஜா
29 July 2019 2:34 AM IST

இயக்குநர் ரஞ்சித் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும் - ஹெச்.ராஜா

கிராமப்புற மாணவர்கள், மலைவாழ் மக்கள் கல்வி பெறக்கூடாது என்று நினைப்பவர்களே தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.

ராஜராஜ சோழன் பற்றி மீண்டும் சர்ச்சை : பா.ரஞ்சித் vs ஹெச்.ராஜா
26 July 2019 6:21 PM IST

ராஜராஜ சோழன் பற்றி மீண்டும் சர்ச்சை : பா.ரஞ்சித் vs ஹெச்.ராஜா

ராஜராஜ சோழன் பற்றி பேசி ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான நிலையில் மீண்டும் இயக்குநர் பா.ரஞ்சித் அதேபோல் பேசியுள்ளார்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் திருவிழா - மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க தடை
25 July 2019 7:44 PM IST

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் திருவிழா - மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க தடை

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...
23 July 2019 2:42 PM IST

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு
21 July 2019 7:15 PM IST

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.