நீங்கள் தேடியது "High Court Case"

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விண்ணப்பங்கள் எத்தனை? - ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை
7 May 2019 9:22 AM IST

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விண்ணப்பங்கள் எத்தனை? - ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்காக பெற்ற விண்ணப்பங்கள் குறித்து அறிக்கை அனுப்புமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கள்ளத்துப்பாக்கி விற்பனை : உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ.,சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
9 Feb 2019 12:29 AM IST

கள்ளத்துப்பாக்கி விற்பனை : உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ.,சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனை குறித்த விசாரணையை, தேசிய புலனாய்வு பிரிவிற்கு மாற்ற கோரிய வழக்கில் உள்துறை செயலாளர், என்.ஐ.ஏ., சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தடையை மீறி பேனர் : தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ்...
7 Feb 2019 4:01 AM IST

தடையை மீறி பேனர் : தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ்...

தடையை மீறி பேனர்கள் வைத்ததாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

கணவன் கள்ளத் தொடர்பு மனைவியை துன்புறுத்தியதாக கருத முடியாது
28 Oct 2018 5:39 AM IST

கணவன் கள்ளத் தொடர்பு மனைவியை துன்புறுத்தியதாக கருத முடியாது

கள்ளத் தொடர்பு காரணமாக மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சேலத்தை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.