நீங்கள் தேடியது "help"
7 Sep 2018 11:34 PM GMT
தமிழக மக்களின் உதவிகளை மறக்க மாட்டோம் - அமைச்சர் கே.டி.ஜெலில் உருக்கம்
கோவையில் உள்ள ஐக்கிய ஜமாத் மற்றும் பீடி நிறுவனம் சார்பில், கேரள வெள்ள நிவாரண நிதியாக 5 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது
5 Sep 2018 3:41 PM GMT
முக்கொம்பு அணையை சீரமைக்க ராணுவ உதவி : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை
முக்கொம்பு அணையை விரைந்து சீரமைக்க, ராணுவப் பொறியாளர்களின் உதவியை, தமிழக அரசு கோரியுள்ள நிலையில், அது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
31 Aug 2018 11:04 AM GMT
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய ஆட்சியர்
ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயம் அடைந்த தம்பதியை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.
18 Aug 2018 2:03 PM GMT
அத்தியாவசிய பொருட்களை உடனடியாக அனுப்புங்கள் - நிவின் பாலி உருக்கமான வேண்டுகோள்
கேரள மக்களுக்கு, அத்தியாவய பொருட்களை உடனடியாக அனுப்புங்கள் என, நடிகர் நிவின் பாலி உருக்கான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Aug 2018 7:26 AM GMT
கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி - பிரதமர் மோடி
கேரள வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக முதல்கட்டமாக 500 கோடி ரூபாய் பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார்.
13 Aug 2018 11:01 AM GMT
கொட்டும் மழையில் கர்ப்பிணியை பிரசவத்திற்கு தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்
சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
11 Aug 2018 8:14 AM GMT
கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம்
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாஜக சார்பில், கோவையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
10 Aug 2018 1:53 AM GMT
கேரள அரசுக்கு உதவ தயாராக உள்ளோம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கேரள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழகம் 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது
2 Aug 2018 9:43 AM GMT
2-வது மாடியில் சிக்கி தவித்த காளை - பொதுமக்களின் உதவியோடு மீட்ட போலீசார்
ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் மாவட்டத்தில், இரண்டாவது மாடியில் சிக்கி தவித்த காளை மாடு பத்திரமாக மீட்கப்பட்டது.
14 July 2018 3:22 AM GMT
நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்ப்பு
சென்னை அருகே மப்பேடு கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள், மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
9 July 2018 7:55 AM GMT
"சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம்" -சுஷ்மா ஸ்வராஜ்
அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம்