நீங்கள் தேடியது "harbour"
19 Dec 2024 9:43 AM IST
24 மணி நேரமாக கடலில் தேடப்பட்ட உடல்.. சென்னை கடற்கரையில் நடந்த சோகம்
27 Jan 2024 11:05 PM IST
ஒரே ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடி..! விழிகளை அகல வைத்த சென்னை சுங்கத்துறை
11 Aug 2021 11:34 AM IST
சென்னை துறைமுக மோசடி வழக்கு - 9 பேரை கைது செய்தது சிபிஐ
சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகை பணத்தை, கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர் மதி ராஜா என்பவருடன் சேர்ந்து, போலி ஆவணங்கள் வைத்து மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
13 March 2020 1:40 AM IST
கொரோனா வைரஸ் எதிரொலி:வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு
கொரோனா வைரஸ் எதிரொலியாக தூத்துக்குடிக்கு வரும் வெளிநாட்டு கப்பல்கள் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
1 Dec 2018 12:22 AM IST
துறைமுக பகுதிகளை படம் பிடித்த வெளிநாட்டு இளைஞர்கள் - வெளிநாட்டினருக்கு உதவிய 3 பேரிடம் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி துறைமுக பகுதிகளையும், மத்திய அரசு நிறுவனமான இந்திய அரிய மணல் ஆலையின் தடை செய்யப்பட்ட பகுதிகளையும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பேர் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
23 Sept 2018 10:18 PM IST
எண்ணூர் துறைமுகம் வந்தது, மலேசிய மணல்
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 56 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
27 July 2018 12:50 PM IST
சென்னை துறைமுக கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் : ரூபாய் 500 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு
லாரிகள் வேலைநிறுத்தம் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில்,சென்னை துறைமுக கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.