நீங்கள் தேடியது "H raja"

சென்னை : வாக்கு எண்ணும் பணி குறித்து அதிகாரிகளுக்கு செயல்முறை விளக்கம்
15 May 2019 2:30 PM IST

சென்னை : வாக்கு எண்ணும் பணி குறித்து அதிகாரிகளுக்கு செயல்முறை விளக்கம்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்த பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

கணவரின் சிகிச்சைக்கு உதவி கோரிய பெண் : தேவையான உதவி செய்யப்படும் என தமிழிசை வாக்குறுதி
15 May 2019 2:13 PM IST

கணவரின் சிகிச்சைக்கு உதவி கோரிய பெண் : தேவையான உதவி செய்யப்படும் என தமிழிசை வாக்குறுதி

தூத்துக்குடியில் நடந்த பிரசாரத்தின் போது, வாக்காளர் ஒருவர் தனது கணவர் ரவிசந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் எனவும் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தார்.

மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை - ராகுல் காந்தி
4 May 2019 12:42 PM IST

"மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை" - ராகுல் காந்தி

பிரதமர் மோடியிடமோ பாஜகவிடமோ மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?
4 May 2019 9:21 AM IST

சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?

மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக, தமிழக சட்டசபை ஜூன் மாதம் முதல் வாரத்தில் கூட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடிய விஜயகாந்த்
1 May 2019 2:21 PM IST

தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடிய விஜயகாந்த்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், தொழிலாளர்கள் உடன் மே தினத்தை கொண்டாடினார்.

கள்ள ஓட்டு பதிவான விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூ. மீது கேரள எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
1 May 2019 1:14 PM IST

கள்ள ஓட்டு பதிவான விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூ. மீது கேரள எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

கேரளாவில் கள்ள ஓட்டு பதிவு செய்த விவகாரம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் உருவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை மறைக்கவே, அக்கட்சி தேர்தல் ஆணையம் மீது பாய்வதாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க. சார்பில் மே தினப் பேரணி
1 May 2019 12:22 PM IST

தி.மு.க. சார்பில் மே தினப் பேரணி

உழைப்பாளர் தினமான இன்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற மே தினப்பேரணியில் தி.மு.க. மற்றும் தொ.மு.ச. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் மீறவில்லை - தேர்தல் ஆணையம்
1 May 2019 9:43 AM IST

"தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் மீறவில்லை" - தேர்தல் ஆணையம்

"தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி மீறவில்லை" என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சொன்னது என்னாச்சு? : பிரதமர் மோடி மீது பிரியங்கா கடும் தாக்கு
20 April 2019 2:41 PM IST

"சொன்னது என்னாச்சு?" : பிரதமர் மோடி மீது பிரியங்கா கடும் தாக்கு

வயநாடு தொகுதியில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வதால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு ஆதரவாக அவரது சகோதரி பிரியங்கா, தீவிர பிரசாரம் செய்தார்.

வருமான வரி சோதனை : பிரதமர் மோடி விளக்கம்
20 April 2019 2:34 PM IST

வருமான வரி சோதனை : பிரதமர் மோடி விளக்கம்

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளித்துள்ளார்.

கொள்கைக்காக பதவி இழக்க தயார் -  தமிமுன் அன்சாரி
20 April 2019 11:47 AM IST

"கொள்கைக்காக பதவி இழக்க தயார்" - தமிமுன் அன்சாரி

நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

யாரை நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றிபெறும் - தம்பிதுரை
20 April 2019 11:42 AM IST

"யாரை நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றிபெறும்" - தம்பிதுரை

கரூரில் வெற்றிபெறுவோம், ஆனால், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்று சொல்ல தாம் ஜோதிடர் அல்ல என்று கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.