நீங்கள் தேடியது "government"
26 Jan 2019 3:53 AM IST
"கண்துடைப்பு நாடகம் நடத்துவது யார்?" - வைகோவுக்கு கடம்பூர் ராஜூ பதில்
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.
26 Jan 2019 3:49 AM IST
இந்தியா 5 வது பெரிய பொருளாதார நாடாக உருவாகும் - பிரதமர் மோடி
இந்தியா- தென் ஆப்பிரிக்க தொழில் மாநாட்டில் பிரதமர்
26 Jan 2019 3:46 AM IST
"தமிழகத்தில் முத்ரா கடன் திட்டம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது"
"மொபைல் வங்கி பரிவர்த்தனை 22.7% உயர்வு"
26 Jan 2019 3:42 AM IST
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை மரியாதை - தியாகிகள் ஊக்கத்தொகையை உயர்த்த முடிவு
புதுச்சேரியில் தியாகிகளுக்கான ஊக்கத் தொகை 8 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
26 Jan 2019 3:15 AM IST
"பொதுமக்கள் முதலீடு செய்ய ஊக்குவிப்பு" - வ.நாகப்பன், முதலீட்டு ஆலோசகர்
"வட்டிச் சலுகை முதலீடுகள் கொண்டு வர வேண்டும்"
26 Jan 2019 2:30 AM IST
10,000 மாணவிகள் பங்கேற்ற பாரதிய சம்ஸ்கார கானம்
பாரம்பரிய உடை அணிந்து பாடல்கள் பாடிய மாணவிகள்
26 Jan 2019 2:26 AM IST
உயர் மின் அழுத்த கோபுரம் மீது ஏறி போராட முயற்சி
10 விவசாயிகள் கைது - போலீஸ் நடவடிக்கை
26 Jan 2019 2:22 AM IST
"தயாரிப்பாளர் சங்க நிதி முறைகேடு புகார்" - ஆவணங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
தயாரிப்பாளர் சங்க நிதியை விஷால் செலவழித்ததாக எழுந்த புகாரை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
26 Jan 2019 2:18 AM IST
ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது போட்டி : சிறப்பாக வடிவமைத்த 2 பேருக்கு தலா ரூ.50,000 பரிசு
நிப்பான் பெயிண்ட் நிறுவனம் நடத்தியது
26 Jan 2019 2:15 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினுடன் ரத்தன் டாடா சந்திப்பு
திமுக தலைவர் ஸ்டாலினை டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா சந்தித்து பேசினார்.
26 Jan 2019 2:11 AM IST
தற்காலிக ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு
திங்கட்கிழமை பணிக்கு சேரவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
26 Jan 2019 2:09 AM IST
உபரி இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு
"வரும் ஜனவரி 30 வரை அரசாணையை அமலாக்கமாட்டோம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தகவல்