திமுக தலைவர் ஸ்டாலினுடன் ரத்தன் டாடா சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா சந்தித்து பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலினுடன் ரத்தன் டாடா சந்திப்பு
x
திமுக தலைவர் ஸ்டாலினை டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற சந்திப்பில், டாடா குழும தற்போதைய தலைவர் சந்திரசேகரும் கலந்துகொண்டார். 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்