நீங்கள் தேடியது "government"

அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
31 Jan 2019 1:37 PM IST

"அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்க வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரவித்துள்ளார்.

சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை : புதிய உச்சம் தொட்ட தமிழக வீரர் சத்யன்
31 Jan 2019 1:33 PM IST

சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை : புதிய உச்சம் தொட்ட தமிழக வீரர் சத்யன்

மகளிர் பிரிவில் மனிக்காவும் முன்னேற்றம்

வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் உயர்வு
31 Jan 2019 1:30 PM IST

வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் உயர்வு

இந்தியாவின் வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமாக சரிவடைந்துள்ளது.

21 நிமிடம் மலர் ஆசனம் செய்து சாதனை
31 Jan 2019 1:26 PM IST

21 நிமிடம் மலர் ஆசனம் செய்து சாதனை

திருச்சி மாவட்டம், லால்குடியில் தொடர் யோகாசனம் செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டம் : மெரினாவை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்
31 Jan 2019 1:21 PM IST

தூய்மை இந்தியா திட்டம் : மெரினாவை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்

தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அதிருப்தி
31 Jan 2019 1:13 PM IST

"காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள்" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அதிருப்தி

கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தி தாம் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அஞ்செட்டியில் சாலையை கடந்த 30 காட்டு யானைகள்
31 Jan 2019 1:07 PM IST

அஞ்செட்டியில் சாலையை கடந்த 30 காட்டு யானைகள்

ஒசூர் தேன்கனிகோட்டை அடுத்த அஞ்செட்டியில், 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சாலையை கடந்து சென்றன

ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்
31 Jan 2019 1:03 PM IST

ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் ரசாயனம் கலந்த மணலை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர்.

பிளாஸ்டிக்கை அழிக்க மறுசுழற்சி இயந்திரம் : செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
31 Jan 2019 12:59 PM IST

பிளாஸ்டிக்கை அழிக்க மறுசுழற்சி இயந்திரம் : செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவைகளை அழிக்க நவீன மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

விஜயகாந்த் - பிரேமலதா திருமண நாள் : விஜயகாந்த் மகன் வெளியிட்ட வீடியோ
31 Jan 2019 12:43 PM IST

விஜயகாந்த் - பிரேமலதா திருமண நாள் : விஜயகாந்த் மகன் வெளியிட்ட வீடியோ

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்- பிரேமலதா திருமண நாளை முன்னிட்டு, அவரது மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுகாதார திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் - நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் உரை
31 Jan 2019 12:39 PM IST

"சுகாதார திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம்" - நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் உரை

சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

11 எம்எல்ஏக்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு : பிப். 7-ல் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள திமுக கோரிக்கை
31 Jan 2019 12:35 PM IST

11 எம்எல்ஏக்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு : பிப். 7-ல் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள திமுக கோரிக்கை

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கை பிப்ரவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.