நீங்கள் தேடியது "government"

எரிகின்ற பிணத்தை வெட்டி தின்ற நபர் : பொதுமக்கள் அதிர்ச்சி
4 Feb 2019 10:25 AM IST

எரிகின்ற பிணத்தை வெட்டி தின்ற நபர் : பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே டி.ராமநாதபுரத்தில் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் உடலை இரவில் அப்பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அரிவாளால் வெட்டி சாப்பிடுவதை பார்த்த சிலர் அதிர்ந்தனர்.

மணல் திருட்டை தடுத்த கிராமமக்கள் : தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு
4 Feb 2019 10:20 AM IST

மணல் திருட்டை தடுத்த கிராமமக்கள் : தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

தமிழகத்தில் தொடரும் காவலர்கள் தற்கொலை - மகளிர் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை
4 Feb 2019 10:16 AM IST

தமிழகத்தில் தொடரும் காவலர்கள் தற்கொலை - மகளிர் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் பெண் காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலினிடம் தலைமை பண்பு இல்லை - சரத்குமார்
4 Feb 2019 10:11 AM IST

"ஸ்டாலினிடம் தலைமை பண்பு இல்லை" - சரத்குமார்

தி.மு.க தலைவர் ஸ்டாலின், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருப்பது, அவரிடம் தலைமைப் பண்பு இல்லாததை வெளிப்படுத்துவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலையில்லாதோருக்கு உதவித் தொகையை உயர்த்திய ராஜஸ்தான் அரசு
1 Feb 2019 11:30 AM IST

வேலையில்லாதோருக்கு உதவித் தொகையை உயர்த்திய ராஜஸ்தான் அரசு

வேலை வாய்ப்பு இல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது.

12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது - 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்
1 Feb 2019 3:50 AM IST

12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது - 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் : 40% விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை
31 Jan 2019 5:30 PM IST

தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் : 40% விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன.

போலி அடையாள அட்டைகள் மூலம் மணல் அள்ள முயற்சி
31 Jan 2019 5:15 PM IST

போலி அடையாள அட்டைகள் மூலம் மணல் அள்ள முயற்சி

50 போலி அடையாள அட்டைகள் பறிமுதல்

வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை : குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் கைது
31 Jan 2019 5:05 PM IST

வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை : குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் கைது

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு

புதுச்சேரி மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
31 Jan 2019 1:57 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

9,59,566 வாக்காளர்கள் உள்ளதாக தகவல்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாராகிளைடிங்
31 Jan 2019 1:50 PM IST

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாராகிளைடிங்

கேரள மாநிலம் வாகமண் பகுதியில் பாராகிளைடிங்கில் பறக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மீண்டும் ஊருக்குள் புகுந்த சின்னதம்பி யானை
31 Jan 2019 1:47 PM IST

மீண்டும் ஊருக்குள் புகுந்த சின்னதம்பி யானை

கோவை அருகே வலம் வந்த யானை சின்னதம்பி மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.