நீங்கள் தேடியது "government"

2019 மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
16 Sept 2019 12:50 AM IST

2019 மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலத்தில் பிட்னஸ் ஆணழகன் சங்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன. 7

தென் மாநில அளவிலான செஸ் போட்டி : கண் பார்வையற்றவர்கள் பங்கேற்பு
16 Sept 2019 12:47 AM IST

தென் மாநில அளவிலான செஸ் போட்டி : கண் பார்வையற்றவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கண் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

சிஎஸ்கே கேப்டன் தோனி தான் - சீனிவாசன்
16 Sept 2019 12:45 AM IST

சிஎஸ்கே கேப்டன் தோனி தான் - சீனிவாசன்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது
16 Sept 2019 12:40 AM IST

"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது"

"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி"

அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்
16 Sept 2019 12:37 AM IST

அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்

லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு

நண்பர்கள் இருவர் வெட்டிப் படுகொலை - இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் கொடூரம்
16 Sept 2019 12:35 AM IST

நண்பர்கள் இருவர் வெட்டிப் படுகொலை - இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் கொடூரம்

படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
16 Sept 2019 12:29 AM IST

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்
16 Sept 2019 12:26 AM IST

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

செப். 19 ஆம் தேதி  பிகில் இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்
16 Sept 2019 12:23 AM IST

செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

விதிமீறல் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் - லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
16 Sept 2019 12:18 AM IST

"விதிமீறல் அபராதத் தொகையை குறைக்க வேண்டும்" - லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைக்க முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட ஜர்தா பறிமுதல் - திண்டிவனம் போலீசார் நடவடிக்கை
16 Sept 2019 12:15 AM IST

தடை செய்யப்பட்ட ஜர்தா பறிமுதல் - திண்டிவனம் போலீசார் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட ஜர்தா என்ற புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குரங்கு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
16 Sept 2019 12:07 AM IST

குரங்கு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.