குரங்கு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குரங்கு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் 
அருவியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க  சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Next Story

மேலும் செய்திகள்