நீங்கள் தேடியது "government"
7 Nov 2019 12:35 AM IST
"கனிமொழி வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு"
நவ.11-ல் விசாரணை : வழக்கு ஒத்திவைப்பு
7 Nov 2019 12:30 AM IST
"அதிமுக அமைப்பு செயலாளர்கள் நியமனம் - அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு"
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7 Nov 2019 12:25 AM IST
"திருமணத்தில் இணைந்த காவலர்கள்"
காதல் விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்
7 Nov 2019 12:22 AM IST
"ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கு - 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு"
ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
7 Nov 2019 12:19 AM IST
ஏரிகளை ஆழப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்துவதற்கு, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 Nov 2019 12:16 AM IST
"பாஜக - சிவசேனா சிக்கலுக்கு விரைவில் தீர்வு"
மஹாராஷ்டிராவில், புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக - சிவசேனா இடையே, இறுதிக்கட்ட சமரச பேச்சு துவங்கி உள்ளது
7 Nov 2019 12:13 AM IST
"வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி"
தடைபட்டுள்ள வீட்டுவசதி திட்டங்களை நிறைவேற்ற 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
7 Nov 2019 12:07 AM IST
அமெரிக்கா செல்லும் துணை முதலமைச்சர் - சுற்றுப்பயணத்தில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் 10 நாள் அமெரிக்க பயணம் தொடர்பான விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளன.
7 Nov 2019 12:03 AM IST
"முரசொலி நிலம்- உண்மையை நிரூபிப்பேன்" - திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்
முரசொலி நில விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
6 Nov 2019 11:57 PM IST
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(06/11/2019)
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(06/11/2019)
6 Nov 2019 11:51 PM IST
குற்ற சரித்திரம் - 06.11.2019 | பிறந்து 15 நாளே ஆன பச்சிளம் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்த தந்தை...
குற்ற சரித்திரம் - 06.11.2019 | பிறந்து 15 நாளே ஆன பச்சிளம் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்த தந்தை...
6 Nov 2019 2:40 AM IST
மான்களை பாதுகாக்கும் நோக்குடனே இடமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
சென்னையில் வனப்பகுதி அல்லாத பகுதிகளில் வசிக்கும் மான்களை பாதுகாக்கும் நோக்குடனே, கிண்டியில் இருந்து அவை இடமாற்றம் செய்யப்படுவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.