நீங்கள் தேடியது "government"

திருக்குறள் மூலம் வாழ்க்கை முறையை அறியலாம் - விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்து
7 Nov 2019 2:34 AM IST

"திருக்குறள் மூலம் வாழ்க்கை முறையை அறியலாம்" - விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்து

தாமிரபரணி புஷ்கர விழா நிறைவு பெற்றதை ஒட்டி, புஷ்கரம் விழாவில் சிறப்பாக பணி செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நெல்லையில் நடைபெற்றது.

பாஜகவுக்கு ஒரு பலனும் கிடைக்காது - திருநாவுக்கரசர்
7 Nov 2019 2:30 AM IST

"பாஜகவுக்கு ஒரு பலனும் கிடைக்காது" - திருநாவுக்கரசர்

"திருவள்ளுவரை வைத்து சர்ச்சை - வேண்டாத வேலை"

திருச்சி கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் வெளியீடு
7 Nov 2019 1:46 AM IST

"திருச்சி கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை" - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் வெளியீடு

திருச்சியில் பெல் கூட்டுறவு வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது - ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
7 Nov 2019 1:35 AM IST

"முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது" - ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு

சமூக செயல்பட்டாளர் முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 31 கல் குவாரிகளுக்கு டெண்டர்
7 Nov 2019 1:32 AM IST

"மதுரை மாவட்டத்தில் 31 கல் குவாரிகளுக்கு டெண்டர்"

மதுரை மாவட்டத்தில் 31 கல் குவாரிகளுக்கு டெண்டர்

திருவள்ளுவர், அனைவருக்கும் பொதுவானவர் - கமல்ஹாசன்
7 Nov 2019 1:30 AM IST

"திருவள்ளுவர், அனைவருக்கும் பொதுவானவர்" - கமல்ஹாசன்

"திருவள்ளுவர், யாருக்கும் சொந்தம் கிடையாது"

மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு
7 Nov 2019 1:28 AM IST

"மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு"

நவ. 8 முதல் விநியோகம் : துவக்கி வைக்கிறார், முதல்வர்

உள்ளாட்சி தேர்தலில் 95 % வெற்றி உறுதி - ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் நம்பிக்கை
7 Nov 2019 1:25 AM IST

"உள்ளாட்சி தேர்தலில் 95 % வெற்றி உறுதி" - ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் நம்பிக்கை

உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவின் வெற்றி 95 சதவீதம் உறுதி என அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் - அரசு வேலை கேட்டு வீரர் கோரிக்கை மனு
7 Nov 2019 12:46 AM IST

"தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் - அரசு வேலை கேட்டு வீரர் கோரிக்கை மனு"

தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் வென்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் இசக்கிமுத்து, மத்திய, மாநில அரசுகளிடம் வேலைகோரி மனு அளித்துள்ளார்.

4 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிடமாற்றம் - அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு
7 Nov 2019 12:43 AM IST

"4 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிடமாற்றம்" - அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தில் நான்கு மருத்துவக் கல்லூரி டீன்களை பணியிடம் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தடுப்பூசி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
7 Nov 2019 12:41 AM IST

"தேசிய தடுப்பூசி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்"

ஊதியம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு தேசிய ஒருங்கிணைந்த தடுப்பூசி தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காய்ச்சலுக்கு 4 ஆம் வகுப்பு மாணவன் பலி
7 Nov 2019 12:38 AM IST

காய்ச்சலுக்கு 4 ஆம் வகுப்பு மாணவன் பலி

சேலம் - சொர்ணபுரி போயார் பகுதியை சேர்ந்த சீனிவாசன் - மீனா தம்பதியின் மகன் பத்மநாபன், வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தான்.