நீங்கள் தேடியது "government"
21 Dec 2019 2:29 AM IST
"குடியுரிமை சட்டதிருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது" - தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கருத்து
குடியுரிமை திருத்த சட்டம், அரசியல் சாசனத்திற்கு நேர் எதிரானதாக இருப்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
21 Dec 2019 2:25 AM IST
"தகுதிக்கு பின் குடியுரிமை கோரி விண்ணப்பம்" - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் விவகாரத்தில், உரிய தகுதிக்கு பிறகு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 Dec 2019 2:20 AM IST
"உள்ளாட்சித் தேர்தல் - விளம்பரம் தீவிரம்"
உள்ளாட்சி தேர்தலில் பேட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அலுமினிய தகடு விளம்பர பலகைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
21 Dec 2019 2:17 AM IST
"கல்கி பகவான் குடும்ப பினாமி சொத்து முடக்கம்"
கல்கி பகவான் விஜயகுமாருக்கு சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை, பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளது
21 Dec 2019 12:52 AM IST
"பொங்கல் பரிசு தடைகோரி வழக்கு : பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு"
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
21 Dec 2019 12:30 AM IST
"குடியுரிமை சட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த கூடாது"
"அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்"
20 Dec 2019 11:50 PM IST
(20.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(20.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
20 Dec 2019 11:49 PM IST
"குடியுரிமை திருத்த சட்டம் : டெல்லி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு"
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில், இஸ்லாமியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
20 Dec 2019 11:37 PM IST
"போராடும் மக்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதா?" - மத்திய அரசுக்கு, சோனியா காந்தி கடும் கண்டனம்
ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு உரிமை உண்டு என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
20 Dec 2019 5:25 AM IST
"சிறந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யுங்கள்" - கரூர் எம்பி ஜோதிமணி பிரசாரம்
வாக்கு என்பது நல்ல ஆயுதம் என்றும், அதனை உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தி சிறந்த பிரதிநிகளை தேர்வு செய்யுமாறு கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
20 Dec 2019 5:20 AM IST
"பள்ளிகளை சுத்தப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு - அரையாண்டு விடுமுறை முடிவதற்குள் செய்ய உத்தரவு"
கட்டடங்களை சீர்படுத்தி, கழிவறைகளை தூய்மைப்படுத்த உத்தரவு
20 Dec 2019 5:18 AM IST
குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரிப்பு
திமுக பேச்சாளர் சேலம் கோவிந்தன் கோடாங்கி வேடமிட்டு குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரித்து வருகிறார்