நீங்கள் தேடியது "Government School"
29 Nov 2018 1:28 PM IST
தினத்தந்தி சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது.
29 Nov 2018 2:59 AM IST
"ஓட்டு போடாமல் வந்து கோரிக்கை வைப்பது ஏன்?" - பொதுமக்களிடம் அதிமுகவினர் கேள்வி
தங்களுக்கு ஓட்டு போடாமல் வந்து கோரிக்கை வைப்பது ஏன் என கேள்வி கேட்ட அதிமுகவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
29 Nov 2018 1:25 AM IST
நீட் தேர்வுக்கு பதிவு செய்ய 2 நாட்களே உள்ளது, 3700 பேர் மட்டுமே பதிவு : காரணம் என்ன?
நீட் நுழைவுத்தேர்வுக்கு பதிவு செய்ய இரண்டு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் வெறும் 3700 மாணவர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
27 Nov 2018 10:05 PM IST
அரசுப்பள்ளி சீரமைப்பு : நடிகர் லாரன்ஸ் உதவி
கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம், கீழையூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளை, புனரமைக்க, நடிகர் ராகவா லாரன்ஸ், முதற்கட்டமாக 3 லட்சம் ரூபாயை, மாவட்ட கல்வி அலுவலர் அமுதாவிடம் வழங்கினார்.
14 Nov 2018 7:58 AM IST
அரசு பள்ளியில் நடைபெற்ற தேர்தல் : மாணவர்களிடையே நடைபெற்ற வித்தியாசமான தேர்தல்
குழந்தைகள் தினத்தையொட்டி கரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் மாணவர்களிடையே தேர்தல் நடத்தப்பட்டது.
12 Nov 2018 3:40 PM IST
80 லட்சம் மாணவர்கள் ஆங்கிலம் பேச வாய்ப்பு - அப்பாவு, திமுக முன்னாள் எம்எல்ஏ
80 லட்சம் மாணவர்கள் ஆங்கிலம் பேச வாய்ப்பு - அப்பாவு, திமுக முன்னாள் எம்எல்ஏ
11 Nov 2018 9:14 AM IST
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ-மாணவிகள் : தங்க நாணயம் பரிசளித்த, அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை மாவட்டம், ஊர்மெச்சிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
5 Nov 2018 3:02 PM IST
"டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் தயாரிக்க விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்தலாம்" - கவிஞர் வைரமுத்து
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற ராமதாஸின் கருத்தை வழிமொழிவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 2:57 PM IST
டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது - பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சில பாடங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால் அவற்றிற்கு தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்படுவதில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Nov 2018 3:15 PM IST
"இரண்டாம் தொகுதி தேர்வை முழுமையாக தமிழில் நடத்த வேண்டும்" - ராமதாஸ்
அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
4 Nov 2018 9:01 AM IST
மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்: நாடு முழுவதும் இன்று போட்டித்தேர்வு
மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான முதல்நிலைத்தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது. இந்த வகை தேர்வில், தனியார் பள்ளி மாணவர்களே அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர்.
22 Oct 2018 7:27 PM IST
"பயிற்சி வகுப்புக்கு வரச்சொல்லிவிட்டு இந்துத்துவ பரப்புரை" - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
பயிற்சி வகுப்பு என கூறிவிட்டு இந்துத்துவ பரப்புரை செய்ததாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.